Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளம் மூலம் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2012 (16:57 IST)
மாவட் ட பள்ளிகளில ் இணையதளம ் மூலம ் வேலைவாய்ப்ப ு பதிவ ு செய் ய நடவடிக்க ை எடுக்கப்பட்டுள்ளதா க கன்னியாகுமர ி மாவட் ட முதன்ம ை கல்வ ி அதிகார ி ராதாகிருஷ்ணன ் தெரிவித்துள்ளார ்.

இத ு குறித்த ு அவர ் வெளியிட்டுள் ள செய்த ி குறிப்பில ்,

ஏப்ரல ் 2012- ல ் எஸ ். எஸ ். எல ். ச ி. பொதுத ் தேர்வ ு எழுதி ய மாண வ, மாணவிகள ் வேலைவாய்ப்ப ு பதிவ ை இணையதளம ் மூலம ் பள்ளிகளிலேய ே பதிவ ு செய்வதற்கா ன வசதிகள ை அரச ு ஏற்படுத்தியுள்ளத ு.

எனவ ே அனைத்த ு உயர்நில ை மற்றும ் மேல்நிலைப ் பள்ள ி தலைம ை ஆசிரியர்கள ், மாணவர்களின ் பெயர ், தந்த ை பெயர ், சாத ி, முகவர ி, தாலுக ா, வருவாய ் மாவட்டம ், குடும் ப அட்ட ை எண ், சாத ி சான்ற ு எண ், சாத ி சான்ற ு வழங்கி ய அதிகார ி, நகரம ் அல்லத ு ஊரகம ் குறித் த விவரங்கள ை சேகரித்த ு இணையதளத்தில ் 4.5.2012- க்குள ் பதிவ ு செய் ய வேண்டும ்.

இந் த விவரங்கள ை மாணவர்களிடம ் பெ ற வேண்டும ். எந் த மாணவரின ் பெயரும ் விடுப்படக்கூடாத ு.

இதுகுறித் த கூடுதல ் விவரங்கள ை மாவட் ட வேலைவாய்ப்ப ு அலுவலர ை தொடர்ப ு கொண்ட ு பெறலாம ் எ ன தெரிவித்துள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments