Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் ப‌ள்‌ளி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான பொது மாறுத‌ல் கல‌ந்தா‌ய்வு தே‌தி மா‌ற்ற‌ம்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2009 (13:54 IST)
ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் ந‌ல‌ப் ப‌‌ள்‌ளி‌யி‌‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான பொது மாறுத‌ல் கல‌ந்தா‌ய்வு தே‌தி மா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ன்படி வரு‌ம் 7, 8 ஆ‌கிய தே‌‌திக‌ளி‌ல் கல‌ந்தா‌ய்வு நடைபெறு‌கிறது.

2009-10 ஆ‌ம் க‌ல்‌வியா‌ண்டி‌ல் பொது மாறுதலு‌க்கான கல‌ந்தா‌ய்வு ஆ‌தி‌திரா‌விட‌ர், பழ‌ங்குடி‌யின‌ர் நல மே‌ல்‌நிலை‌ப்ப‌ள்‌ளி, உய‌ர் ‌‌நிலை‌ப்ப‌‌ள்‌ளி தலைமையா‌சி‌ரிய‌ர்க‌ள், முதுகலை‌க் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான மாவ‌ட்ட மாறுத‌ல் செ‌ன்னை-1, காமராஜ‌ர் சாலை, ‌சி‌ங்காரவேல‌ர் மா‌ளிகை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌க் கூ‌ட்ட அர‌ங்‌கி‌ல் நடைபெற உ‌ள்ளது.

வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி காலை 10 ம‌ணி‌‌க்கு இடை‌நிலை ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான மாவ‌ட்ட மாறுத‌ல்க‌ளு‌ம், மாலை 2 ம‌ணி‌‌க்கு ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌‌ரிய‌ர்களு‌க்கான மாவ‌ட்ட மாறுத‌ல்க‌ளு‌ம் நடைபெறு‌கிறது.

8 ஆ‌ம் தே‌தி காலை 10 ம‌ணி‌க்கு மே‌ல்‌நிலை‌ப்ப‌‌ள்‌ளி தலைமையா‌சி‌‌ரிய‌ர்களு‌க்கான மாறுத‌ல்களு‌ம், காலை 11.30 ம‌ணி‌க்கு உய‌ர் ‌நிலை‌ப்ப‌‌ள்‌ளி தலைமையா‌சி‌‌‌ரிய‌ர்களு‌க்கான மாறுத‌ல்களு‌ம், மாலை 2 ம‌ணி‌‌க்கு முதுகலை‌‌ப் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான மாறுத‌ல்களு‌ம் நடைபெறு‌கிறது.

இ‌ந்த தகவ‌ல் ஆ‌தி‌திரா‌விட‌‌ர் நல ஆணைய‌ர் ஒ‌ம்.பொ.‌சிவச‌ங்கர‌ன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments