Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.‌க.‌வி‌ல் இரு‌ந்து ராஜ க‌ண்ண‌‌ப்ப‌ன் ‌விலக‌ல்

Webdunia
புதன், 25 பிப்ரவரி 2009 (11:12 IST)
த ி. ம ு. க சா‌ர்‌பி‌ல் இளையா‌ன்குடி தொகு‌தி‌யி‌ல் போ‌‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்ற‌ி பெ‌ற்ற ராஜ கண்ணப்பன் தனது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்ததுட‌ன் அ‌க்க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து‌ ‌வில‌கியு‌ள்ளா‌ர்.

1991 முதல் 1996 வரையில் அ.இ. அ.தி.மு.க. ஆட்ச ி‌யி‌ல் பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். ‌ பி‌ன்ன‌ர் 1996- ல் ஏ‌ற்ப‌ட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு "மக்கள் தமிழ் தேசம்' என்ற கட்சியைத் தொடங ்‌கினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து 2001- ல் சட்டப்பேரவைத் தேர்தலில் த ி. ம ு.க.வுட‌ன் கூட்டு சேர்ந்து தேர் த‌லி‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர். ‌பி‌‌ன்ன‌ர் 2006- ல் த ி. ம ு.க. வ ி‌ல் இணைந்து இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வ ெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர்.

ஏற்கனவே பொதுப்பணித் துறை அமைச்சராக இருந் ததா‌ல் ‌தி.மு.க. அர‌சி‌ன் அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க ் கப்பட்டத ு. ஆனால் இதுநா‌ள் வரை‌யிலு‌ம் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்ல ை.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ராஜ க‌ண்ண‌ப்ப‌ன் தனது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்து‌ள்ளா‌ர். இத‌ற்கான கடித‌த்தை ச‌ட்ட‌ப்பேரவை செயலாள‌ரிட‌ம் இ‌ன்று கொடு‌த்தா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments