Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் இருபதாயிரம் முறை தும்மல் அவதியுறும் அமெரிக்க சிறுமி (வீடியோ இணைப்பு)

Advertiesment
தும்மல்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (14:07 IST)
ஒரு நாளில் சற்று அதிகமாக தும்மல் வந்தால் நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம், ஆனால் அமெரிக்கவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரு 12 வயது சிறுமி ஒரு நாளில் இருபதாயிரம் முறை தும்முகின்றார்.


 


டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரைச் சேர்ந்த கேட்டலின் தோர்ன்லே கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான தும்மல் நோயல் அவதி படுகின்றார். ஒரு நிமிடத்துக்கு இருபது முறை, அதாவது ஒரு நாளில் மட்டும் இருபதாயிரம் முறை இவர் தும்முகின்றார்.

மருத்துவர்களால் கூட இவருக்கு ஏன் இப்படி தும்மல் வருகிறது என கண்டுபுடிக்க முடியவில்லை. இந்தப் பிரச்சனைத் தொடங்கியது முதல் உண்ணவோ, உறங்கவோ முடியாமல் அடிவயிற்றில் வலியுடனும் அவதிப்பட்டு வருகிறார் அந்த சிறுமி.

Share this Story:

Follow Webdunia tamil