வானில் தோன்றிய மிதக்கும் நகரம் ; சீனாவில் பரபரப்பு :வீடியோ

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (14:33 IST)
சீனாவின் ஜியாங்க்சி நகரத்தில் ஏராளமான மக்கள், திடீரென ஆகாயத்தில் மிதக்கும் ஒரு நகரத்தை பார்த்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
அக்.13 ஆம் தேதி வானத்தில் மிதக்கும் நகரத்தைப் போன்ற உருவம் ஒன்று மேகத்தில் உலாவியது. இதைக் கண்ட சீன மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதை ஒருவர் தனது செல்போனில் அதை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
 
ஆனால், அது கானல் நீராக இருக்காலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

கரூர் விவகாரம்!.. நேரில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பிய சிபிஐ!..

கரூர் நெரிசல் விவகாரம்.. விஜய்க்கு சம்மன் அனுப்பிய சிபிஐ.. எந்த தேதி?

Show comments