கோபப்படுத்திய ரசிகர்கள் மீது சீறிப்பாய்ந்த காளை : வீடியோ

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (18:55 IST)
ரசிகர்கள் கோபப்படுத்தியதால் அவர்கள் மீது பாய்ந்த காளையை பற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.


 

 
புனோ நகரில் உள்ள ஹூவான்கேன் மாகாணத்தில் நடந்த பரபரப்பான பாரம்பரிய திருவிழாவில், மைதானத்தில் இருந்த காளையின் மீது, ரசிகர்கள் பீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் கோபமடந்த காளை சுவரையும் தாண்டி குதித்து, ஆக்ரோஷமாக ரசிகர்களை தாக்கியது. அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.
 
அந்த வீடியோவை நீங்களூம் பாருங்கள்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 அடி உயரத்தில் பறந்த் விமானம்.. திடீரென மரத்தில் மோதி விபத்து.. உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

வேட்புமனுவில் 100 கோடி சொத்துக்களை மறைத்தாரா விஜய்? வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரஜினி கமல் முதல்வரானா ஓகேவா?.. விஜய் வரக்கூடாதா?!.. பிரகாஷ்ராஜை கிழிக்கும் அம்பிகா!..

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?!.. இதெல்லாம் யூஸ் பண்ணி ஓட்டு போடலாம்!...

ஏர்டெல் அதிகரித்து கொடுத்த அதிர்ச்சி.. பிஎஸ்என்எல் குறைத்து கொடுத்த அதிர்ச்சி.. பாவம் பயனாளிகள்..!

Show comments