Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோ‌ன்பு துவ‌‌க்க‌மும், முடிவு‌ம்

நோ‌ன்பு துவ‌‌க்க‌மும், முடிவு‌ம்
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (17:17 IST)
மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌னபு‌னிமாதமாரமலா‌னமாத‌மதுவ‌ங்‌கியு‌ள்ளது. நோ‌ன்பகடை‌பிடி‌த்தஇறைவ‌னி‌னநாம‌த்தையஓ‌தி‌ககொ‌‌ண்டஇ‌ல்லாதவ‌ர்களு‌க்கஉத‌வி செ‌ய்தத‌ங்களதகடமையந‌ிறைவே‌ற்று‌மமாத‌மாகு‌ம்.

இ‌ந்மாத‌த்‌தி‌லநோ‌ன்பதுவ‌க்குவத‌ற்கமு‌ன்பு‌ம், ‌திற‌க்கு‌மபோது‌மகூற‌ப்படு‌மவாசக‌ங்களு‌ம் கொடு‌க்க‌ப்படு‌கிறது.

ஸஹ‌ர் ‌நி‌ய்ய‌த்

நவை‌த்து ‌ஸ‌வ்மக‌தி‌னஅ‌னஅதா‌யி ஃப‌‌ர்‌லி ரமலா‌னி ஹா‌தி‌‌ஹ‌ி‌ஸ்ஸன‌தி ‌லி‌ல்லா‌‌ஹ‌ி தஆல

இ‌ந்வருட‌மரமலா‌னமாத‌த்‌தி‌னப‌ர்லா‌னநோ‌ன்‌பஅதாவாநாளநோ‌ற்பத‌ற்கு ‌நி‌ய்ய‌த்தசெ‌ய்‌கிறே‌ன். அ‌ல்லா‌ஹ‌்வு‌க்காக.

இஃ‌ப்தா‌ர் துஆ

அ‌ல்லாஹு‌ம்ல‌க்ஸு‌ம்‌த்தவ‌பிஆம‌ன்‌த்தவஅலை‌க்துவ‌க்க‌ல்‌த்தவஅலா ‌ரி‌ஜ்‌க்‌கி‌க்அஃ‌ப்த‌ர்‌த்தஃபதக‌ப்ப‌ல்‌மி‌ன்‌னி

அ‌ல்லா‌‌ஹ‌உன‌க்காகவநோ‌ன்பநோ‌ற்றே‌னஉ‌ன்னை‌ககொ‌ண்டஈமா‌னகொ‌ண்டே‌னஉ‌ன் ‌மீதபொறு‌ப்பசா‌ட்டினே‌ன். உ‌ன்னுடைய ‌ரி‌ஜ்‌க்ககொ‌ண்டநோ‌ன்பு ‌திற‌க்‌கிறே‌ன். இதஎ‌ன்‌னிட‌மிரு‌ந்தஏ‌ற்று‌ககொ‌ள்வாயாக.

லைல‌த்து‌லக‌த்‌ரஇர‌வி‌லஅ‌திகமாவே‌ண்டிது

அ‌ல்லாஹு‌ம்இ‌ன்கஅஃபு‌வ்வு‌னது‌ஹ‌ி‌ப்பு‌லஅஃபு‌வபஉஃபுஅ‌ன்ன

அ‌ல்லா‌ஹ‌் ‌நி‌ச்சய‌ம் ‌ம‌ன்‌னி‌க்க‌ககூடியவ‌னமேலு‌மம‌ன்‌னி‌ப்பை ‌ீ ‌விரு‌ம்ப‌ககூடியவ‌‌னஎனவஎ‌ங்களம‌ன்‌னி‌த்து ‌விடுவாயாக.


ரமலா‌ன் மாத‌த்‌தி‌ல் நோ‌ற்கு‌ம் நோ‌ன்பு இறைவனு‌க்காக இரு‌ப்பதாகு‌ம். எனவே, நோ‌ன்பு கால‌த்‌தி‌ல் இறைவ‌னை‌ப் ப‌ற்‌றிய ‌சி‌ந்தனையுடனே இரு‌ப்பது ‌சிற‌ந்தது.

அதுவே உ‌ண்மையான நோ‌ன்‌பி‌ன் அடையாளமாகு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil