Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌ங்கலு‌க்கு ‌ 5 கா‌ட்‌சி: த‌மிழக அரசு அனு‌ம‌தி!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (10:50 IST)
'' பொ‌‌ங்க‌‌ல் ப‌ண்டிகையையொ‌ட்டி ‌திரைய‌ரங்குக‌ளி‌ல் 5 கா‌ட்‌சிக‌ள் ந‌ட‌த்த த‌மிழக அரசு அனும‌தி வழ‌ங்‌கி உ‌ள்ளத ு'' எ‌ன்று த‌மி‌ழ்நாடு ‌‌திரையர‌ங்க உ‌ரிமையாள‌ர்க‌ள் ச‌‌ங்க‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மி‌ழ்நாடு ‌திரையர‌ங்க உ‌ரிமையா‌ள‌ர்க‌ள் ச‌ங்க‌த் தலைவ‌ர் ராம.மு.அ‌ண்ணாமல ை, பொது‌ச் செயலாள‌ர் ஆ‌ர்.ப‌ன்‌‌னீ‌‌ர்செ‌ல்வ‌ம் ஆ‌கியோ‌ர் வெ‌‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், த‌மி‌ழ்நாடு ‌திரையர‌ங்கு உ‌ரிமையாள‌ர்க‌ள் ச‌‌ங்க‌த்‌தி‌ன் வே‌ண்டுகோளை ஏ‌ற்று த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனை‌த்து ‌நிர‌ந்தர ம‌ற்று‌ம் பகு‌தி ‌நிர‌ந்தர ‌திரையர‌ங்குக‌ள் பொ‌ங்க‌ல் ப‌ண்டிகையையொ‌ட்டி வரு‌கிற 15, 16, 17 ஆ‌கிய தே‌திக‌ளி‌‌ல் அ‌திக‌ப்படியாக ஒரு கா‌ட்‌‌ச ி, அதாவது 5 கா‌‌‌ட்‌சிக‌ள் நட‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம ். 18 ம‌ற்று‌ம் 21ஆ‌ம் தே‌திக‌ளிலு‌ம் 5வது காட‌்‌சி நட‌த்‌தி‌க் கொ‌ள்ள த‌மிழக அரசு அனும‌தி அளித்‌து‌ள்ளது.

அதேபோ‌ல் நடமாடு‌ம் ‌‌திரைய‌ர‌ங்குகளு‌ம் 15, 16, 17, 19 ம‌ற்று‌ம் 20 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் காலை காட்சியாகவு‌ம ், 18 மற்று‌ம் 21 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் பக‌ல் காட்சியாகவு‌ம் நட‌‌த்தி‌க் கொ‌ள்ள த‌மிழக அரசு அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments