Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பாதுகாப்பு குழு அறிவிப்பு!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (11:29 IST)
webdunia photoWD
பார‌ம்ப‌ரிய‌ம்‌ ‌மி‌க் க ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்டிய ை ந‌ிறு‌த் த முடியாத ு, தடைய ை ‌ மீ‌ற ி போ‌‌ட்ட ி நடைபெறு‌ம ் எ‌ன்ற ு த‌மிழர ் ‌ வீர‌விளையா‌ட்ட ு பாதுகா‌ப்ப ு குழ ு அ‌றிவ‌ி‌த்து‌ள்ளத ு.

உல க ‌‌ பிர‌சி‌த்‌த ி பெ‌ற் ற ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்ட ி தொ‌ன்றுதொ‌ட்ட ு நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இ‌ந் த போ‌ட்டிய ை கா ண ல‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் பா‌ர்‌க் க வருவா‌ர்க‌ள ். அ‌ப்படி‌ப்ப‌ட் ட ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்ட ி கட‌ந் த ‌ ஆ‌ண்ட ு ‌ சி ல ‌ நிப‌ந்தனையுட‌ன ் நட‌த் த மதுர ை உய‌‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ கிள ை அனு‌ம‌த ி அ‌ளி‌த்தத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் விலங்குகள ை கொடுமைப்படுத்தும ் எந் த போ‌ட்டியையு‌ம ் அனுமதிக் க முடியாத ு என்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு ‌‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ஜ‌ல்‌லி‌க்க‌‌ட்டு‌ போ‌‌ட்ட ி நட‌க்கும ா? நட‌க்காத ா எ‌ன் ற குழ‌ப்ப‌ம ் எழு‌‌ந் த ‌ நிலை‌யி‌‌ல ், தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு தடைய ை ‌ மீ‌ற ி ஜ‌ல்ல‌ி‌க்க‌‌ட்டு‌ப்போ‌ட்ட ி நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு த‌மி‌ழ‌ர ் ‌ வீர‌விளையா‌ட்ட ு பாதுகா‌ப்ப ு குழ ு தலைவர் ரித்திஷ்குமார், செயலாளர் ஒண்டிராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைய ி‌ ல ், ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீரவிளையாட்ட ு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விளையாட்டு இருந்ததாக ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

ஒரு மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 ஜல்லிக்கட்டு மாடுகள் வீதம் பல மாவட்டங்களில் இதற்கென்றே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பாரம்பரியம் மிக்க இந்த விளையாட்டை காண ஒவ்வொரு ஆண்டும் அய‌ல்நாட்டினர் வருகின்றனர். பல கிராமங்களில் இப்போட்டிகள் நடக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த முடியாது, தடையை மீறி இப்போட்டி நடைபெறும். தமிழனின் வீரமும், பாரம்பரிய பண்பாடும் பாதுகாக்கப்பட தமிழர்கள் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு போராடும் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர்.

தமிழகத்தில ் ஐல்லிக்கட்டுக்க ு தட ை : உச் ச நீதிமன்றம ் உத்தரவ ு!

webdunia photoWD
த‌மிழ‌ர்க‌ளி‌ன ் ‌ வீ ர ‌ விளையா‌ட்டா ன ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்ட ி நட‌த் த உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தட ை ‌ வி‌தி‌த்த ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

ஜல்லிக்கட்டுக்கா ன தடைய ை நீக்கக ் கோரும ் மனுவ ை இன்ற ு விசாரித் த உச் ச நீதிமன்றம ், தமிழ க அரச ு அதிகாரிகளின ் பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் குறித் த உத்தரவாத்த ை ஏற் க மறுத்தத ு.

ஆண்டுதோறும ் பொங்கல ் பண்டிகையையொட்ட ி அல‌ங்காந‌ல்லூ‌ர ், மதுர ை, சிவகங்க ை, தேன ி, திண்டுக்கல ், ராமநாதபுரம ், விருதுநகர ் உள்ளிட் ட தென ் மாவட்டங்களில ் அதிகளவில ் ஜல்லிக்கட்ட ு நிகழ்ச்ச ி நடைபெறும ்.

இந்நிலையில ், ஜல்லிக்கட்ட ு என் ற பெயரில ் மிருகவதையும ், மனி த உயிரிழப்பும ் ஏற்படுவதா க பிராணிகள ் ந ல அமைப்புகள ் சார்பில ் புகார்கள ் குவிந்ததையடுத்த ு, இதுதொடர்பா க உயர ் நீதிமன்றத்தில ் வழக்குத ் தொடரப்பட்டத ு. இதைத ் தொடர்ந்த ு ஜல்லிக்கட்ட ு நிகழ்ச்சிய ை நடத் த கடந் த ஆண்ட ு தட ை விதிக்கப்பட்டத ு.

ஆயினும ், பாதுகாப்ப ு உள்ளிட் ட பல்வேற ு நிபந்தனைகளுடன ் ஜல்லிக்கட்ட ு நடத் த அனுமதிக்கப்பட்டதால ், கடந் த ஆண்ட ு இந்நிகழ்ச்ச ி வழக்கம்போல ் நடந்தத ு. உ‌‌யி‌ர ் ப‌ல ி எதுவு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை.

இந்தப ் பிரச்சன ை தொடர்பா க முன்னாள ் மத்தி ய அமைச்சரும ், பிராணிகள ் ந ல வாரி ய உறுப்பினருமா ன மேனக ா காந்த ி உள்ப ட சிலர ் உச் ச நீதிமன்றத்தில ் தட ை கோர ி அளித் த மனுவில ், ' ஜல்லிக்கட்ட ு' என் ற பெயரில ் மாடுகள ் வதைக்கப்படுவதோட ு, அவற்றுக்குப ் போத ை மருந்துகள ் அளிக்கப்படுவதாகவும ், மாட ு பிடிப்போருக்கும ், பார்வையாளர்களுக்கும ் போதி ய பாதுகாப்ப ு இல்ல ை என்றும ் குறிப்பிட்டிருந்தனர ்.

இந்நிலையில ், ஜல்லிக்கட்டுக்கா ன தடைய ை நீக்கக ் கோரும ் மன ு மீதா ன விசாரண ை உச் ச நீதிமன்ற தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு மு‌ன்ப ு இன்ற ு நடந்தத ு. அ‌ப்போத ு, கடந் த ஆண்டைப்போலவ ே இந் த ஆண்டும ் உரி ய பாதுகாப்ப ு நடவடிக்க ை மேற்கொள்ளப்படும ் என்ற ு மதுர ை மாவட் ட ஆட்சியர ் ஜவகர ் உள்ளிட் ட அதிகாரிகள ் உத்தரவாதம ் அளித்தனர ்.

இதன ை ஏற் க மறுத் த உச் ச நீதிமன்றம ், ‌ கீ‌ழ ் ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் ‌‌ வி‌தி‌த் த தட ை அ‌ப்படிய ே தொடரு‌ம ். ' ரே‌க்ல ா' போ‌ட்டிய ை பாதுகா‌ப்புட‌ன ் நட‌த் த வே‌‌ண்டு‌ம ். இதன ை அ‌திகா‌ரிக‌ள ் க‌ண்கா‌ணி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌‌‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர ்.

மேலு‌ம ், ‌‌ மிரு க வத ை செ‌ய்யு‌ம ் எ‌ந் த போ‌ட்டி‌யு‌ம ் நட‌‌த் த அனும‌த ி ‌ கிடையாத ு எ‌ன‌்ற ு உ‌ச் ச ‌ நீ‌தி‌ம‌ன் ற முத‌ன்ம ை அம‌ர்வ ு ‌‌‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு.


உலகப ் புகழ ் பெற் ற அலங்காநல்லூர ் ஜல்லிக்கட்ட ு இந் த ஆண்டும ் நடத்தப்படும ா என் ற எதிர்பார்ப்பில ் இருந் த மதுர ை மாவட் ட மக்கள ். உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌‌ தீ‌ர்‌ப்பா‌ல ் மிகுந் த ஏமாற்றத்துக்க ு ஆளாகியுள்ளனர ்.

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments