தேசமே ஒன்று படு..

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (21:39 IST)
அறிவியல் உலகை ஆளும் நாடுகளுக்குப் 
போட்டியாய்,  அறிவுப்புரட்சியில்
ஆகிருதியாகி அறுபத்தாறு கோடி
இளைஞர் படையைக்  கொண்டு பீனிஸாக எழுந்து
  அந்த  ‘வல்லரசை’ நிஜம் காணக் 
கலாம்  சொன்னதுபோலக் கனவு காணும் நாடு ! நம் இந்தியா!
பொருளாதாரச் சோதனைகளைத் தவிடுபொடியாக்கி...
விஞ்ஞான ஆராய்ச்சியில் மகுடம் சூட்டி !சொந்த
மங்கல்யான் விண்கலத்தைச் செவ்வாய்க்குத் தூதுவிட்ட 
நாடு நம் இந்தியா.
 
தத்துவ ஆசான் புத்தர், அகிம்ஷை தீரர் மகாவீரர்,
எளிமையின் உருவம் தேசத்தந்தை காந்தி,
அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்த அம்பேத்கார், நவீன
இந்தியாவைக் கண்டறிந்த நேரு, விண்ணுக்கு ராக்கெட்டை ஏவிய அப்துல்கலாம், 
ஆசியாவில் முதல் நோபல் வென்ற தாகூர், விடுதலைக்கனலைக் .
கவிதையில் வார்த்த பாரதீ...
சாதியை அகற்ற அரும்பாடுபட்ட பெரியார் ,..
இத்துணை முன்னோடிகளைப்போல 
வளரும் புது அறிவு இந்தியாவைக் கட்டமைக்கப் போகிறோம்
 நாங்களாகிய இளைஞர்கள்!
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments