Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!

-கவிஞர் கலைவேந்தன்

ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!

Webdunia

, வெள்ளி, 6 ஜூலை 2007 (12:34 IST)
webdunia

ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!

கடுமையான உழைப்பினால
உன் ஆயுள் ரேக
அழிந்தது.......

அரசியல் வாதிகளின
ஆரவாரப் பேச்சுக்கு
கை தட்டியே உன
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

எண்ணற்ற சினிமாக்களால
உன் புத்தி ரேக
மழுங்கியது........

லாட்டரிச் சீட்டுகளைச
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேக
உருக்குலைந்தது........

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில
அலைந்து திரிந்ததில
உன் திருமண ரேகையும
தொலைந்து போனது.....

முதுமை ரேகை மட்டுமே
முறியாமல் உள்ளது.......

கொஞ்ச நாட்கள் கழிந்தால
உன் குறையெல்லாம் போய் விடும் போ!

Share this Story:

Follow Webdunia tamil