Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுத்தம் நிறுத்து

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (16:18 IST)
ஈழபாரதியின ் சருகுகள ் என் ற கவிதைத ் தொகுப்பில ் இருந்த ு சி ல கவிதைகள ்.

webdunia photoWD
யுத்தம ் நிறுத்த ு

யுத்தம ் நிறுத்த ு
நித்தம ் கலையுத ு
குருவிகள ் கூட ு...!

யுத்தம ் நிறுத்த ு
நித்தம ் நிரம்ப ி வழியுத ு
அகதிகள ் வீட ு...!

யுத்தம ் நிறுத்த ு
உங்கள ் குண்டுகளால ்
பூக்கள ் சிதறுத ு...!

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments