Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று கற்கள்

Webdunia
கனவில் கிடைத்த மூன்று கற்களில ்
முதல் கல்லை வீசினேன ்
சூரியனை நினைத்தபட ி
பார்வையால் பொசுக்கும் வேகத்துடன ்
பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான ்
இழுத்து வந்த குதிரைகள ்
இரைத்த படி மூச்சுவாங்கி ன
வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில ்
வேர்வை வழிந்தத ு
தாகத்துக்கு அருந் த
இளநீரை நீட்டினேன ்
ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில ்
வெற்ற்லை பாக்கு போட்டபட ி
வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான ்
காற்றை நினைத்தபட ி
இரண்டாம் கல்லை வீசினேன ்
விண்ணுக்கும் மண்ணுக்குமிடைய ே
விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன ்
முகம்பார்க்க முடியவில்லையே என்றதும ்
உடல்சுருக்கி எதிரில் சிரித்தான ்
இளநீரை விரும்பிப் பருகிய பின்னர ்
ஏராளமான கதைகள் சொன்னான ்
ஒவ்வொரு மூச்சும ்
ஒவ்வொரு ராகம ்
அவன் உடலிலிருந்து வீசியத ு
பச்சைக் குழந்தையின் பால்வாடையும ்
மரணத்தின் வாடையும ்
மூன்றாவது கல்லை வீச ி
சந்திரனைக் கூப்பிட்டேன ்
பால்வீதியின் படியிறங்க ி
தரைக்கு வந்தான் சந்திரன ்
பார்த்ததுமே ஒருவர் மீது ஒருவருக்க ு
ஆழ்ந்த நம்பிக்கை பிறந்துவிட்டத ு
காலம் காலமாகப் பழகிவரும் நண்பர்கள் போ ல
கைகுலுக்கிக் கொண்டோம ்
கட்டிப் பிடித்துக் கொண்டோம ்
அருந்தக் கொடுத்த இளநீர ை
ஆசையோடு வாங்கிப் பருகினான் அவன ்
உனக்கு ஏதாவது வேண்டுமா என்ற ு
ஆவலுடன் கேட்டான ்
வீசிய மூன்று கற்களும ்
மீண்டும் கிடைக்குமா என்றேன ்
அமாவாசைஅன்ற ு
கொண்டு வந்து தருகிறேன் என்றபட ி
அவசரமாகப் போய்விட்டான ்
எந்த அமாவாசை என்ற ு
அவனும் சொல்லவில்ல ை
நானும் கேட்கவில்ல ை

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments