Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரம்போல்வர்

-நோயல் ஜோசப் இருதயராஜ்

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2007 (12:34 IST)
Webdunia
பகல ் வெளிச்சத்தில ் பச்சையச ் செழிப்பால ்
துர்காற்ற ை உணவுப ் பண்டங்கள ் ஆக்கித ்
தர்மப ் பிரபுத்துவம ் செய்தும ்
உயிர ் மூச்சாய்ச ் சுழற்றியும ்
பெயர ் நாட்டுவர ்.

இரவில ் துர்காற்றைப ் பரப்புவர ்;
துதிமாரியில ் சிலிர்ப்படைவர ்;
விமர்சனத ் தகிப்பில ் நரம்ப ு சுருங்கிச ்
சாயம ் திரிந் த இல ை சிந்துவர ்;
அணில்கள ், பறவைகள ், வழிஞர ை
மட்டும ் இல்லாமல ்
பச்சோந்திகள ், பாம்புகள ், பல்லிகள ், அட்டைகள ்
குரங்குகள ், மரநாய்கள ், சிறுத்தைகளையும ்
ஒளித்துக ் காப்பர ்.

மாடுகள ் உரச ி
முட்டித ் தேய்த்துச ்
சொறிந்த ு கொள்ளக ் காட்ட ி நிற்பர ்;
இட ி மழைக்குத ் தம்மிடம ் நம்ப ி ஒதுக்கியவர ்
வெந்த ு கருக ி
உயிரிழக் க உறுப்பிழக் க விடுவர ்.

விவரமின்ற ி நெருங்குவோர ை
ஆயிரக ் கைகளால ் வளைத்த ு
இறுக்க ி நொறுக்க ி உண்ணும ்
அசுரம ் செய்வர ்;
தவறிப ் போய ் மனையருக ே விட்டால ்
சுவர ் விரிசல ் கொள் ள
கால்கோள ் குலையக ்
குடிகெடுப்பர ்.

கால்களையும ் கைகளையும ்
விரசமாய்ப ்
பரப்பிக ் கொண்ட ு
கோடியும ் கவர்த்தும ்
தடித்தனமாய ் நெடுநெட்டையாய்க ்
கொழுகொழித்த ு
ஏதேச்சைச ் சுதர் ம அராஜகத்தில ்
பெயர்க்கும ், ஒடிக்கும ், தூற்றம ்
சந்தர் ப சிதாகாசக ் காற்றின ்
ஒடுக்கல்களுக்க ு ஒத்த ு
மேன ி வளைத்துப ்
பரட்ட ை விரித்தாடிக ்
கொம்பர ் கொடியரோட ு
சுசாதீயக ் கூட்டுக்களியில ் பின்னித ்
தம ் கசிவுகள ், உதிர்வுகள ், வெம்பல்களைச ்
சுயமோகத்தில ்
சப்புக ் கொட்ட ி உட்கொண்ட ு
தன்னிறைவின ் லகரியில ்
தலைபுதைத்துக ் கொள்வர ்
மேகங்களிட ை.

கவிஞரைப் பற்றி...

நோயல் ஜோசப் இருதயராஜ் திருச்சியில் பிறந்து பெரும்பாலும் அந்நகரிலேயே வாழ்ந்து வருபவர். Fulbright - Hays கல்விக்கொடை பெற்று நியூயார்க் பல்கலையில் இலக்கியத்தில் கூடுதல் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை பல்கலையில் அமெரிக்கப் பின்நவீனத்துவ கவிதை ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.

உங்களது படைப்புகளை அனுப்புங்கள ்

உங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவியுங்கள். மின்னஞ்சலில் அனுப்ப ayyanathan@webdunia.ne t என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். இல்லையெனில் தபாலில் எங்கள் அலுவலக முகவரிக்கும் அனுப்பலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments