Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூக்கள்

Webdunia
பூக்கள ்

எப்படி அது நடக்கப் போயிற்ற ு
ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முற ை
சுமுகமாய் இருந்தத ு
ஒன்று சேர்ந்து அருகருகே உட்காரும் குருவிகளாய ்
ஒருவொருக்கொருவர் மிகவும் பணிந்து போய ்
ரொம்பவும் நேசத்துடன ே

இப்போது நினைக்கவே என்னவோபோல இருக்கிறத ு
இருவருக்குமுள்ள தூரம் நீண்டு போய ்
பார்த்துக்கொள்ளவே மனசைக் கொண்டு வர முடிவதில்ல ை
அப்படியே பார்த்துக் கொண்டாலும ்
பேசுவதற்கு ஒன்றுமேயில்லாமல் வேற்று மனிதர்களாய ்
முகங்கள் குரங்குகளாய் மாற அடையாளங்கள் மறந்துபோ க

கோபம் மட்டும் இந்த சமயத்தில் வரவே கூடாத ு
கோபம் பழைய கணக்குகளைப் போடும ்
போன மாதம் நான் என்ன பேசினேன ்
அதற்கு முன்மாதம் அங்கே என்ன நடந்தத ு
குழப்பம் அதிகமாகிக் கதவு தானே மூடிக்கொள்ளும ்
அப்புறம் வழியே தெரியாமல் போகும ்

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இன்னமும் இருக்கிறத ு

சத்தமே போடாமல் கண்களை மூடிக்கொண்ட ு
கொஞ்சம் பொறுமையாய் இருந்தோமானால ்
காலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடும ்
இலைகள் துளிர்த்துப் பசுமையாக ி
பூக்கள் மறுபடியும் பூக்கும் அதே இனிய வாசனையோடு

காலை மணி ஆற ு

எதிர் வீடு தூங்கும் போத ு
படிகளில் கால் பரப்பி விழித்திருந்த ு
தெருப் பெருக்கித் தண்ணீர் தெளிக் க
ஒதுங்கியிருந்து வழிவிட்ட ு
வரப்போகும் சாதத்தித்ற்க ு
வால் குழைத்துக் காத்திருக்கும் நாய ்

பக்கத்துத் திண்ணையில் சத்தமாய்ப ்
பேசிக் கொள்ளும் இரண்ட ு
சிட்டுக்குருவிகள ்

உடல் சிலிர்த்து தலை அசைத்த ு
குப்பைக் கிளறித் தீன ி
தேடிடும் செங்கல் நிறப்பச ு

தினசரியைப் பிரித்த ு
எஙோ நடக்கும் கொலைகளில ்
ஆழ்ந்து போகும் நான ்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments