Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாறை பிளக்கும் மலர்

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2011 (16:47 IST)
காத்திருக்கட்டும ் பாம்ப ு தன ்
களைச்செடியின ் கீழ ்

காத்திருக்கட்டும ் எழுத்தும ் அதன ்
வார்த்தைகளின ் அடியில ்

மெதுவாகவும ், விரைவாகவும ்
உறக்கமின்ற ி காத்திருக்கட்டும ் அமைதியா க
பாய்ந்தடிக்கத ் தயாரா க.
உருவகம ் வழிய ே மானிடரையும ் கற்களையும ் சேர்த்திணைக் க.

பண்ணம ை.( கருத்துக்களால ் அல் ல பொருட்களால ்)

கண்டுபிட ி!

பாறைகளைப ் பிளக்கும ் அந் த சாக்சஃப்ரிஜ ் மலர ே
என ் மலர ்.

( William Carlos Williams - "A Sort of a Song")
தமிழில ் : ஆர ். முத்துக்குமார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்களின் கருவளையத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்?

நீரிழிவு நோயாளிகளுக்கு கண்புரை நோய் வர வாய்ப்பு அதிகமா?

மூலநோய் குணமாக என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?

ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் மாசி கருவாடு.. ஆச்சரிய தகவல்..!

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

Show comments