Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிதாசன் 120வது‌ ‌பி‌ற‌ந்தநா‌ள்

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2010 (13:58 IST)
FILE
பாவேந்தர் பாரதிதாசன் 120வது பிறந்தநாள் இன்று. 29.04.1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழ் ஆசியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதி மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். எளிய எழுச்சிமிக்க எழுத்துக்களால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

தமிழ ே, உயிர ் ந ீ, மறப்பேன ா?

வாழ்வினில ் செம்மையைச ் செய்பவள ் நீய ே
மாண்புகள ் நீய ே என ் தமிழ்த ் தாய ே
வீழ்வார ை வீழாத ு காப்பவள ் நீய ே!
வீரனின ் வீரமும ் வெற்றியும ் நீய ே!

தாழ்ந்திட ு நிலையினில ் உனைவிடுப்பேன ோ
தமிழன ் எந்நாளும ் தலைகுனிவேன ோ
சூழ்ந்தின்பம ் நல்கிடும ் பைந்தமிழ ் அன்னாய ்
தோன்றுடல ் ந ீ உயிர ் நான ் மறப்பேன ோ?

செந்தமிழ ே! உயிர ே! நறுந்தேன ே
செயலின ை மூச்சின ை உனக்களித்தேன ே
நைந்தாய ் எனில ் நைந்துபோகும ் என ் வாழ்வ ு
நன்னில ை உனக்கெனில ் எனக்கும ் தான ே!

முந்தி ய நாளினில ் அறிவும ் இலாத ு
மொய்த் த நன ் மனிதராம ், புதுப்புனல ் மீத ு
செந்தாமரைக ் காட ு பூத்தத ு போ ல
செழித்தஎன ் தமிழ ே ஒளிய ே வாழ ி

பாரதிதாசன ் ( இசையமுத ு - தமிழ ்)

புலிநிகர ் தமிழ ் மாந்தர ்

தாயின்மேல ் ஆண ை! தந்தைமேல ் ஆண ை!
தமிழகமேல ் ஆண ை!
தூயஎன ் தமிழ்மேல ் ஆணையிட்ட ே நான ்
தோழர ே உரைக்கின்றேன ்:

நாயினும ் கீழாய்ச ் செந்தமிழ ் நாட்டார ்
நலிவத ை நான ் கண்டும ்,
ஓயுதல ் இன்ற ி அவர ் நலம ் எண்ண ி
உழைத்தி ட நான ் தவறேன ்.

தமிழரின ் மேன்மைய ை இகழ்ந்த வ னைஎன ்
தாய்தடுத ் தாலும ் விடேன ்!
எமைநத்த ு வாயெ ன எதிரிகள ் கோட ி
இட்டழைத ் தாலும ் தொடேன ்!

" தமக்கொர ு தீம ை" என்ற ு நற்றமிழர ்
எனைஅழைத்திடில ் தாவ ி
இமைப்பினில ் ஓடித ் தரக்கடவேன ் நான ்
இனிதாம ் என ் ஆவ ி!

மானமொன்ற ே நல ் வாழ்வெனக ் கொண்ட ு
வாழ்ந்தஎன ் ம ற வேந்தர ்
பூனைகள ் அல்லர ்; அவர்வழ ி வந்தோர ்
புலிநிகர ் தமிழ ் மாந்தர ்!

ஆனஎன ் தமிழர ் ஆட்சிய ை நிறு வ
அல்லல்கள ் வரின ் ஏற்பேன ்!
ஊனுடல ் கேட்பினும ் செந்தமிழ ் நாட்டுக ்
குவப்புடன ் நான ் சேர்ப்பேன ்!

கொட்ட ு முரச ே!

உயர்வென்ற ு கொட்டு க முரச ே -- நல் ல
உண்மைத ் தமிழர்கள ் வாழ்வ ு!
அயர்வில்ல ை அச்சமிங ் கில்ல ை -- புவ ி
ஆளப ் பிறந்தவன ் தமிழன ்.
உயர்வென்ற ு கொட்டு க முரச ே!

அயல ் என்ற ு கொட்டு க முரச ே!-- உ ற
வா ன திராவிடர ் அல்லார ்!
துயர ் செய் ய எண்ணிடும ் பகைவர ் -- திறம ்
தூள ் என்ற ு கொட்டு க முரச ே!
உயர்வென்ற ு கொட்டு க முரச ே!

அறிவுள் ள திராவிடர ் நாட்டில ் -- சற்றும ்
ஆண்ம ை யில்லாதவர ் வந்த ு
நமர்பச ி கொள் ள நம்சோற்ற ை -- உண் ண
நாக்கைக ் குழைப் ப துணர்ந்தோம ்.
உயர்வென்ற ு கொட்டு க முரச ே!

தமிழ்நாட ு தமிழருக ் கென்ற ே -- இந்தச ்
சகத்தில ் முழக்கிட ு முரச ே!
நமைவென் ற நாட்டினர ் இல்ல ை -- இத ை
நாற்றிச ை முற்றும ் முழக்க ு!
உயர்வென்ற ு கொட்டு க முரச ே!


ஒத்துண் ண‌ல்!

இட்டதோர ் தாமரைப்ப ூ
இதழ ் விரித்திருத்தல ் போல ே
வட்டமாய ் புறாக்கள ் கூட ி
இரையுண்ணும ்; அவற்றின ் வாழ்வில ்
வெட்டில்ல ை; குத்துமில்ல ை;
வேறுவேற ு இருந்த ு அருந்தும ்
கட்டில்ல ை; கீழ்மேல ் என்னும ்
கண்மூட ி வழக்கம ் இல்ல ை!


பாரதியார ்!

பைந்தமிழ்த ் தேர்ப்பாகன ் அவனொர ு
செந்தமிழ்த ் தேன ீ, சிந்துக்குத ் தந்த ை!
குவிக்கும ் கவிதைக்குயில ்! இந்நாட்டினைக ்
கவிழ்க்கும ் பகையைக ் கவிழ்க்கும ் கவிமுரச ு!
நீடுதுயில ் நீக்கப்பாட ி வந் த நில ா!
காட ு கமழும ் கற்பூரச ் சொற்க ோ!
கற்பன ை ஊற்றாம ் கதையின ் புதையல ்!
திறம்ப ட வந் த மறவன ், புதி ய
அறம்பா ட வந் த அறிஞன ், நாட்டிற ்
படரும ் சாதிப்படைக்க ு மருந்த ு!
மண்டும ் மதங்கள ் அண்ட ா நெருப்பவன ்!
அயலார ் எதிர்ப்புக ் கணைய ா விளக்கவன ்!
என்னென்ற ு சொல்வேன ், என்னென்ற ு சொல்வேன ்!
தமிழால ், பாரத ி தகுத ி பெற்றதும ்
தமிழ ், பாரதியால ் தகுத ி பெற்றதும ்
எவ்வாறென்பத ை எடுத்துரைக்கின்றேன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments