Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில்

Among the School Children - W.B.Yeats

Webdunia
சனி, 7 ஜூலை 2007 (09:24 IST)
தமிழில் - நோயல் ஜோசப் இருதயராஜ்

செல்லுகிறேன ் நீண் ட வகுப்பறையின ் ஊட ே
சிறுமுறுவல ் சிலவினாக்கள ் சிந்திக ் கொண்ட ே;
வெள்ள ை உட ை முக்காட்சில ் முத ய கன்ன ி
விடைகனிவாய்ச ் சொல்லுகின்றாள ்: `` சிறுமியர்கள ்
மெல்லிசைப ் பண ், வரலாற ு, கணிதம ், தையல ்
மேலும ் ந வ நாகரிகம ் கற்கின்றார்கள ்``
எல்லோரின ் விழிகளும ் ஓர ் கணவியல்பில ்
எழுகிறத ு அறுபதினைக ் கடந் த என்மேல ்!

காணுகின்றேன ் நின்றபட ி கனவில ், ஹோமர ்
காவியத்த ு ஹெலன்போன் ற என்றன ் காதல ்
ராணியின ை. தாழும ் தீக ் கணகணப்பில ்,
ராப்போதில ் அன்றொருநாள ், அரட்ட ை கேல ி
வீண ் அற்பச ் சிறுபிள்ளைத ் தனங்கள ் எல்லாம ்
விபரீதம ் விளைத்தகத ை சொன்னாள ்! கேட்டேன ்!
ஊன்கலந்தோம ்! உயிர்கலந்தோம ்! ஒர ே ஓர ் ஓட்டின ்
உள்ளிருக்கும ் வெண ் மஞ்சள ் கருவ ே ஆனோம ்!

அன்றெனக்க ு அவள ் சொன் ன சோ க, கோ ப
ஆவே ச நிகழ்ச்சிகள ை நினைத்துக ் கொண்ட ே
முன்நிற்கும ் சிறுமிகள ை ஒவ்வொன்றா க
முனைந்த ு முகம ் நோக்குகின்றேன ். அவளும ் ஓர்கால ்
சின்னதில ே இவர்போல்தான ் இருந்திட்டாள ோ!-
( தெய்வீகக ் குழந்தைக்கும ் மானுடத்தின ்
பண்ப ு சி ல இருக்கலாம ே.) அந்த ோ! விந்த ை!
பாழுமனம ் வெறியே ற அவள ே:! மெய்யாய ்!

அவளுடை ய இன்ற ை உர ு அகம ் அலைத்த ு
அலைகளிட ை வீனெஸெ ன உதிக்கும ்! ஈத ோ
குவாற்றசென்ட்ட ோ, நிழல ் சாதத்தையும ் காற்றுக ்
குளிகையையும ் அருந்தியதைப ் போல ் குழிந்தும ்
கவின ் பொதிந் த கதுப்பினாளைச ் சித்தரிக் க
கைத்திறமும ்? வாலிபத்தில ் நானும ் வீனஸ ் தவப்புதல்வன ் போ ல அழகன ் இல்ல ை, ஆனால ் தற்பொழுத ு போல ் கொல்லைப ் பொம்ம ை இல்ல ை.

எந் த இளம ் அனன்னைதான ் அறுபதுக்கும ்
எஞ்சும ் பனிப்பருவங்கள ் தலைசுமக்கும ்
மைந்தனத ு விகாரஉர ு முன்ன ே நோக்கின ்,
மடிவீழ்ந்த ு மடுஆழ்ந்த ு மடைதிறந்த ு
இந்திரியத ் தேன்துளிர்த்த ு விலக ி விட்டோன ்
இதயமில்லாத ் துரோகத்த ை ஈடாய ் ஏற்பாள ்,
ஐந்திரண்ட ு மாதங்கள ் ஏந்த ி, ஈன்ற ு
அல்பகலாய்ப ் புறம்தந் த வேதனைக்க ு?

மன்னாத ி மன்னனா ன மக ா அலெக்ச ை
மணிப்பிரம்பால ் கச்சைத்தோல ் வராமல ் குந்த ு
பின்புறத்தில ் மத்தளம்போல ் அடித்தான ், தர்க்கம ்
பிறப்பித் த அரிஸ்டாட்டில ்! கணிதம ், கா ன
எண ், ஜென்மப ் பன்ம ை இயல ், விண்மீன ் மா ய
இச ை, அப்பால ோ அவதாரப ் பொற்றொடைகள ்
இன்னபி ற கொண்டகி ல உலகம ் எங்கும ்
இணைமிக ை அற்றிருந்தவன்தான ் பித் த கோரஸ ்!

இயற்க ை உலகாயுதத்துப ் பிரத்தியட் ச
எதார்த்தங்கள ், பைசா ச இலட்சியத்தின ்
சுயமூ ல இலக்கணத்துச ் சாரங்கள ் மேல ்
சுழன்றோடும ் நுரைக்கோலம ் என்றான ் ப்ளேட்டே ா!
பெயர ் பெற் ற எத்தனைபேர ் இன்னும ் உள்ளார ்!
பிரமா த அமரர்கள ்! ஞானியர்கள ்!
பயிர்கொத்தும ் பறவைகள ை வெருட்ட ி ஓட் ட
பழங்குச்சிகள ் போர்த் த பழங்கந்தல்கள ்!

அன்னையர ், கன்னிகையர ் இருசாராரும ்
அவர ் அவர்கள ் வடிவுகள ை வணங்குகின்றார ்!
வெண்கலத்தில ், இனப்பளிங்குக ் கல்லில ், வர்த்த ி
விளக்கால ் மேல ் ஓங்க ி ஒளிர ் உருக்கள ், மூப்பால ்
நன்மக்கள ் போல ் விகாரம ் அடைந்த ு பெண்ம ை
நளினமனம ் உடைப்பதுபோல ் உடைத்த ே தீரும ்!
தாய்மையின ், கன்னிமையின ் பேற ே! வீட ே!


ஆன்மீகத ் தார்மீ க மானசீ க
ஆனந்தம ் அடைவதற்கெ ன றுடலைக ் கன்ன ி
நோன்புகளால ் வருத்தா த போத ு- அன்ன ை
நோக்காட்டில ் நன்மக்கள ் பிறவாப ் போத ு-
கூன்குருடாய ் மாற்றும ் இராப்படிப்பின ் ஏட்டுக ்
குப்பையில ே ஞானியாக்ள ் புழுக்காப ் போத ு -
தானா க லீலியைப ் போல ் குலுங்கும ் பூத்த ு!
தானாகச ் சதிராடும ்! நலங்கள ்! சீர்கள ்!

ஜீவியமே! செஸ்நட்டு மரமே! எந்த
ஜென்மத்தும் நிலைபெற்ற ஓ! விந்தையே!
பூவா நீ? இல்லையேல் கிளையா? வேரா?
பூரணத்வம் பகுதிகளாய்த் தெரிவதுண்டோ?
பாவமுடன் இசையாலே ஆட்டுவிக்கப்
படுகின்ற ஓ! உடலே! உன்னை விட்டே
ஆவியினை வேறாகக் காண்பதுன்டோ?
ஆட்டத்தை ஆட்டனின்றும் அறிவதென்றோ!

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments