Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிகை

Webdunia
என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்வதற்க ு
ஒரே ஒரு வாய்ப்பு கண்ணாடிதான ்
நான் இளமையாய் அழகாய ்
இருந்த வரைக்கும் சர ி
ஆனால் இப்போது அங்கங்கே நர ை
கன்னத்தில் சுருக்கங்கள ்
கோபப்படும்போது சிவந்த கண்கள ்
இப்போது உன்னைப் பிடிக்கவே இல்ல ை
அவ்வப்போது என்னைக் குத்திக்காட்டும ்
உன் பின்ரசத்தைக் கீறி எடுத்துவி ட
வேண்டும் எனப் பதைக்கிறேன ்
உன் மேல் உள்ள தூசியைக் காரணம் காட்ட ி

ஆனால் எனக்குள் தெரிகிறத ு
எப்போதும் வேண்டும ்
முஷ்டியை உயர்த்திப் பிடித்தாற் போண் ற
உன் ஒரு சொல ்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments