Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!

-கவிஞர் கலைவேந்தன்

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2007 (12:34 IST)
webdunia

ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!

கடுமையான உழைப்பினால ்
உன் ஆயுள் ரேக ை
அழிந்தது.......

அரசியல் வாதிகளின ்
ஆரவாரப் பேச்சுக்கு
கை தட்டியே உன ்
அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

எண்ணற்ற சினிமாக்களால ்
உன் புத்தி ரேக ை
மழுங்கியது........

லாட்டரிச் சீட்டுகளைச ்
சுரண்டியதாலேயே
உன் உழைப்பு ரேக ை
உருக்குலைந்தது........

தங்கைகளின் திருமண ஏற்பாட்டில ்
அலைந்து திரிந்ததில ்
உன் திருமண ரேகையும ்
தொலைந்து போனது.....

முதுமை ரேகை மட்டுமே
முறியாமல் உள்ளது.......

கொஞ்ச நாட்கள் கழிந்தால ்
உன் குறையெல்லாம் போய் விடும் போ!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!