Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமாவாசைக்குப் பின் மழை-கலிய. ரவிச்சந்திரன்

-கலிய ரவிச்சந்திரன்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (11:28 IST)
புரட்டாச ி வெயில ் உஷ்ணம ் மூள ை, கண ் போன் ற மென்மையா ன பாகங்கள ை பாதிக்கக ் கூடியத ு. சிலருக்க ு வயிற்ற ு வலியும ் வரக ் கூடும ். பிறவியிலேய ே உஷ் ண உடம்ப ை பெற்றவர்களுக்க ு இவ்வெயில ் மூலக ் கொதிப்ப ை ஏற்படுத்தும ். எனவ ே எச்சரிக்கையுடன ் இருப்பத ு நல்லத ு.

ஜென ன ஜாதகத்தில ் ( ராச ி) ஜன்மத்தில ் சூரியன ் உள்ளவர்களுக்க ு கண ் வல ி வரக்கூடும ். வலத ு பக்கம ் தலைவல ி உடல ், க ை, கால ் வல ி வரும ்.

புரட்டாச ி துளச ி தீர்த் த வழிபாட ு

அதி க உஷ்ணத்தால ் ஏற்படும ் மூலக ் கொதிப்ப ை கட்டுப்படுத்தவல் ல ஒர ே தெய்வீ க மூலிக ை துளச ி. உடலில ் உள் ள மூலங்கள ை உடலுக்க ு தேவையா ன உஷ்ணத்தில ் சீரா க பாதுகாக் க வல்லத ு. வயிற்றில ் உருவாகும ் தேவையற் ற பூச்சிகள ை அழிக் க வல்லத ு. ( பக்கவிளைவில்லா த கருத்தட ை மூலிக ை) குடல ் புண ், உடல ் துர்நாற்றம ் இவற்ற ை போக்கும ்.

குறிப்ப ு : இந் த மாதத்தில ் வீடுகளிலும ் கோயில்களிலும ் ஏழுமலையானுக்க ு துளச ி தீர்த்தம ் வைத்துப ் படைத்த ு அத ை அனைவரும ் அருந்துவத ை வழக்கமாகக ் கொண்டுள்ளோம ்.

கன்ன ி, துலாம ் ராசிக்காரர்களுக்க ு

இந் த மாதம ் கன்ன ி, துலாம ் ராசிக்காரர்கள ் எச்சரிக்கையா க இருக் க வேண்டும ்.

பொதுவா க புரட்டாச ி மாதம ் ( கன்ன ி) வெயில ் அதிகம ் என்றாலும ் ஸர்வசித்த ு ஆண்ட ு கிர க சாராம்சத்தின்பட ி மேகத்திற்க ு அதிபத ி சுக்கிரன ் சுகபோ க வாச ி. ஆதலால ் நிலப்பரப்பில ் மழையால ் அதி க பாதிப்ப ு இராத ு. போதுமா ன அளவ ு மழையும ் நல் ல விளைவும ் இருக்கும ். இந் த வருடம ் அதி க மழ ை கடலிலும ், மிதமா ன மழ ை நிலப்பரப்பிலும ் பெய்யும ். இந் த ஆண்ட ு புரட்டாசியில ் ஆரம்பத்தில ் அதி க வெயில ் இருந் த போதிலும ் புரட்டாச ி 16 ( அக்டோபர ் 3) ஆம ் தேதிக்க ு மேல ் சூழ்நில ை முழுவதும ் மாற்றம ் அடையும ். ஆரம்பத்தில ் இருந் த தெளிவா ன சூழ்நில ை இராத ு.

காரணம ் தற்சுழற்ச ி குறைவா ன புதன ் திடீரென்ற ு தன்நில ை மாற்றம ் அடைவதால ் ( வக்கிரம ் அடைவத ு) இந் த சூழல ், கடல ் பகுதிக்க ு குருவின ் பார்வ ை இருப்பத ு இன்னொர ு அம்சம ். கடல ் தெளிவா க இருக்கும ் குர ு பெயர்ச்ச ி வர ை கடலில ் கலக்கங்கள ் ஏற்ப ட வாய்ப்புகள ் குறைவ ு.

அமாவாசைக்குப ் பின ் மழ ை

webdunia photoWD
அக்டோபர ் 11 க்க ு( புரட்டாச ி 24) மேல ் நல் ல மழையிருக்கும ். ஐப்பச ி 5 ஆம ் தேத ி ( அக்டோபர ் 20) வர ை தொடரும ். இந் த ஆண்ட ு ஐப்பசியில ் அதி க மழையிராத ு. மாறா க மார்கழ ி மாதம ் மழையிருக்கும ். பங்குன ி மாதமும ் மழ ை பெய்யக ் கூடும ் என்ற ு ஜோதி ட ஆய்வாளர ் கலி ய ரவிச்சந்திரன ் கணித்துக ் கொடுத்துள்ளார ்.

இதற்க ு ஏற்றார்போ ல நேற்ற ு அமாவாச ை. நேற்ற ு வர ை வானம ் தெளிவா க இருந்தத ு. இன்ற ு காலையிலேய ே ஆங்காங்க ே மேகக ் கூட்டங்கள ் திரண்ட ு காணப்படுகிறத ு.

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – கன்னி | Kanni 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு தேவைப்பட்ட உதவிகள் கிடைக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(15.12.2024)!

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – சிம்மம் | Simmam 2025 Rasipalan

திருவண்ணாமலையில் எத்தனை நாட்கள் மகாதீபம் காட்சி தரும்? தேவஸ்தானம் அறிவிப்பு..!

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – கடகம் | Kadagam 2025 Rasipalan

Show comments