Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரு கோ‌பிநா‌த்து‌ம் கேரள நடனமு‌ம்!

டி. ச‌சி மோக‌ன்

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (15:51 IST)
இருபதா‌ம ் நூ‌ற்றா‌ண்‌டி‌‌ல ் இ‌ந்‌தி ய நடன‌க ் கலை‌யி‌ல ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந்தவர ் குர ு கோ‌பிநா‌த ். இவ‌ர ் ஒர ு ‌ மிக‌ச ் ‌ சிற‌ந் த நடன‌க ் கலைஞ‌ர ், இ‌ந்‌திய‌ப ் பார‌ம்ப‌ரி ய நடன‌த்‌தி‌ன ் ஆசா‌‌ன ். இவருடை ய ஆர‌ம்பகா ல
webdunia photoFILE
முய‌ற்‌சிகளா‌‌ல ் கேர ள நடனமா ன ' கதக‌ள ி'' பரவலாக‌ப ் பேச‌ப்ப‌ட்டதுட‌ன ், அத‌ன ் புக‌ழ ் கேரள‌த்‌திலு‌ம ் அய‌‌ல்நாடுக‌ளிலு‌‌ம ் பர‌வியத ு.

பா‌ர்வையாள‌ர்க‌ள ், மாணவ‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் ஆ‌சி‌ரிய‌ர்களா‌ல ் அ‌திகமாக‌ப ் பு‌ரி‌ந்துகொ‌ள்ளு‌ம ் பட ி '' கதக‌ளிய ை' மா‌ற்று‌ம்படியா ன இவரத ு அணுகுமுறை‌யி‌ல்தா‌ன ் இவரத ு ‌ மிக‌ப்பெ‌ரி ய வெ‌ற்‌ற ி அமை‌ந்து‌ள்ளத ு.

இ‌ந்த‌ப ் பார‌ம்ப‌ரி ய நட‌னத்‌தி‌ல ் ‌ சி ல மா‌ற்ற‌ங்களை‌ச ் செ‌ய்தத‌ன ் மூல‌ம ், அத‌ன ் உ‌ள்ள‌ர்‌த்தமு‌ம ் பார‌‌ம்ப‌ரிய‌த ் த‌ன்மையு‌ம ் மாறா த வகை‌யி‌ல ் ' ஓ‌ரிய‌ன்ட‌ல ் நடன‌ம ்', ' கதக‌ள ி நடன‌ம ்", ‌ பி‌ன்ன‌ர ் அ‌‌‌றிய‌ப்ப‌ட் ட ' கேர ள நடன‌ம ்' ஆ‌கி ய பு‌தி ய நட ன வடிவ‌ங்கள ை இவ‌ர ் உருவா‌க்‌கினா‌ர ்.

கதக‌ள ி நடன‌‌த்த ை ‌ மிக‌ச்‌சி‌ற‌ந் த முறை‌யி‌ல ் ஆடுபவ‌ர்க‌‌ளிலு‌ம ், அதை‌க ் க‌‌ற்று‌க்கொடு‌க்கு‌ம ் ‌ மிக‌ச்‌சிற‌ந் த ஆசா‌ன்க‌ளிலு‌ம ் ஒருவ‌ர ் குர ு கோ‌பிநா‌த ். சுமா‌ர ் 200 ஆ‌ண்டுகால‌ வரலாற ு கொ‌ண் ட, கதக‌ள ி நடன‌க ் கலைஞ‌ர்க‌‌ளி‌ன ் குடு‌‌ம்ப‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர ் இவர ். ‌ மிக‌ச ் ‌ சி‌ற‌ந் த கதக‌ள ி நடன‌க ் கலைஞரா ன ச‌ம்பகுள‌ம ் ப‌ச்ச ு ‌ பி‌ள்ள ை இவரத ு மூ‌த் த சகோதர‌ர ் ஆவா‌ர ்.

தெ‌ற்க ு ( க‌ப்‌ளி‌ங்காட‌ன ்), வட‌க்க ு ( க‌ல்லுவ‌ழ ி) ஆ‌‌கி ய இர‌ண்ட ு கதக‌ள ி வடிவ‌ங்க‌ளிலு‌ம ் (‌ சி‌ட்ட ா) முறையாக‌‌த ்
webdunia photoFILE
தே‌ர்‌ச்‌ச ி பெ‌ற் ற கதக‌‌ள ி நடன‌க ் கலைஞ‌ர ் குர ு கோ‌பிநா‌த ், ஒர ு ‌ பிற‌வி‌க ் கலைஞ‌ர ், பார‌ம்ப‌ரி ய ஒழு‌க்க‌த்‌தினா‌ல ் ந‌‌ன்க ு வடிவமை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர ். ஆனா‌ல ் இவரத ு படை‌ப்பா‌ற்றலு‌ம ் ப‌ங்க‌ளி‌ப்பு‌ம ் பார‌ம்ப‌ரிய‌க ் க‌ட்டமை‌ப்புகள ை ‌ வி‌ரிவுபடு‌த்‌த ி எடு‌த்து‌ச ் செ‌ல்லு‌ம ் வகை‌யி‌ல ் அமை‌ந்‌திரு‌ந்தத ு.

இ‌ந்‌தி ய நடன‌க ் கலைய ை வெ‌‌ளியுல‌க‌ம ் அ‌றிய‌ச ் செ‌ய்வத‌ற்க ு 1930 க‌ளி‌ன ் துவ‌க்க‌த்‌திலேய ே த‌ன்ன ை முழுமையா க அ‌‌ர்‌ப்ப‌ணி‌த்து‌க ் கொ‌ண்டவ‌ர ் இவ‌ர ். ந‌வீ ன உலக‌த்‌துட‌ன ் பொரு‌ந்து‌மாற ு பார‌ம்ப‌ரி ய நடன‌‌த்த ை மா‌ற்‌ற ி இவ‌ர ் உருவா‌க்‌கி ய பு‌தி ய நட ன வடிவ‌ம ் ' கேர ள நடன‌ம ்'.

இத‌ற்கா க அவ‌ர ் நாடியத ு ரா‌கி‌ன ி தே‌விய ை ம‌ட்டு‌ம ்- இ‌ந்‌தி ய நடன‌க ் கலை‌யி‌‌ன்பா‌ல ் ஈ‌ர்‌க்க‌ப்ப‌ட் ட அமெ‌ரி‌க் க நடன‌க ் கலைஞ‌ர ். (‌ மிக‌ச ் ‌ சிற‌ந் த இ‌ந்‌தி ய நடன‌க ் கலைஞ‌ர ் இ‌ந்‌திரா‌ண ி ரஹ‌்மா‌னி‌ன ் தா‌ய்தா‌ன ் ரா‌கி‌ன ி தே‌வ ி.). குர ு கோ‌பிநா‌த்‌தி‌ன ் நட ன வடிவ‌ம ் எ‌ளிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட கதக‌ள ி எ‌ன்று‌ம ் அழை‌க்க‌ப்படு‌கிறத ு.

பார‌ம்ப‌ரிய‌ப ் ‌ பி‌ன்புல‌த்த ை ‌ வி‌ட்டு‌க்கொடு‌க்காம‌‌ல ், கலையையு‌ம ் நடன‌த்தையு‌ம ் ர‌சி‌க் க ‌ விரு‌‌ம்பவ‌ர்க‌‌ளிட‌ம ்
webdunia photoFILE
கொ‌ண்ட ு செ‌ல்லு‌ம ் வகை‌யி‌ல ், கதக‌ளி‌யி‌ன ் தூ‌ய்மையையு‌ம ் உ‌ண்மை‌த்த‌ன்மையையு‌‌ம ் உ‌ள்ளட‌க்‌க ி ஒர ு பு‌தி ய கதக‌ள ி வடிவ‌த்த ை உருவா‌க்‌கியத‌ற்கா க குர ு கோ‌பிநா‌த ் பார‌ட்ட‌ப்ப‌ட்டா‌ர ்.

இத‌ன்மூல‌ம ், கதக‌ளிய ை அர‌ண்மனை‌யி‌ன ் கூட‌ங்க‌‌ளி‌‌ல ் இரு‌ந்த ு கோ‌யி‌ல ் ‌ திரு‌‌விழா‌க்களு‌க்க ு எடு‌த்த ு வ‌ந்தா‌ர ். கோ‌பிநா‌த்‌தி‌ன ் நடன‌த்தை‌ப ் பா‌ர்‌த் த ‌ பிறகுதா‌ன ், பார‌ம்ப‌ரி ய நடன‌த்தை‌ப ் பு‌ரி‌ந்துகொ‌ள்ளு‌ம ் அள‌வி‌ற்கு‌ப ் ப‌யி‌ற்‌‌ச ி இ‌ல்லா த சாதார ண இ‌ந்‌தி ய ம‌க்களு‌ம ் கதக‌ளிய ை ர‌சி‌க்கவு‌ம ் பாரா‌ட்டவு‌ம ் துவ‌ங்‌கின‌ர ்.

12 ஆ‌ண்டுக‌ள ் கடுமையா ன ப‌யி‌ற்‌ச ி தேவ ை எ‌ன்‌றிரு‌ந் த கதக‌ளிய ை, அத‌ன ் பார‌‌ம்ப‌ரிய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகாம‌ல ் உ‌ள்ள‌ர்‌த்த‌த்த ை ‌ வி‌ட்டு‌க ் கொடு‌க்காம‌ல ், ப‌யி‌ற்‌சி‌‌க ் கால‌த்தையு‌ம ் சுரு‌க்‌க ி பாட‌த ் ‌ தி‌ட்ட‌த்தையு‌ம ் எ‌ளிமையா‌க்‌கி ய குர ு கோ‌பிநா‌த ் ‌ மிக‌ச ் ‌ சிற‌ந் த ஆசா‌ன ் எ‌ன்ற ு ம‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர ்.

இ‌ந்‌தி ய வரலா‌ற்ற ு, ப‌‌க்‌த ி சா‌ர்‌ந் த, புனைவு‌க ் கதைகளை‌த ் த‌வி ர ம‌ற் ற கதைகளை‌யு‌ம ் கரு‌‌த்து‌க்களையு‌ம ் இ‌ந்‌திய‌ப ் பார‌ம்ப‌ரி ய நடன‌ங்க‌ளி‌ல ் கொ‌ண்ட ு வ‌ந்தத‌ன ் மூல‌‌ம ், அத‌ன ் வ‌லிமையையு‌ம ், ஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம ் ‌ திறனையு‌ம ், உறு‌தி‌த ் த‌ன்மையையு‌ம ் உல‌கி‌ற்கு‌க ் கா‌ட்டியவ‌ர ் குர ு கோ‌பிநா‌த ்.

இ‌ந்‌தி ய நடன‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு வடிவ‌ங்க‌ளி‌ன ் உருவமாக‌த ் ‌ திக‌ழ்‌ந்தவ‌ர ் குர ு கோ‌பிநா‌த ். இத‌ற்க ு, அவரா‌ல ்
webdunia photoFILE
உருவா‌க்க‌ப்ப‌ட்ட ு இய‌க்க‌ப்ப‌ட்ட ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட ' ரா‌ம ் ‌ லீல ா' ஒர ு ‌ விய‌க்க‌த்த‌க் க ஆதார‌ம ். அவரா‌ல ் கடை‌சியா க உருவா‌க்க‌ப்ப‌ட் ட " ராமாயாண‌ம ்' கா‌விய‌ம ் ‌ மிக‌ப ் புக‌ழ்பெ‌ற்றத ு, கேரள‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் 1500 முறை‌க்கு‌ம ் மே‌ல ் மேடையே‌றியத ு.

ஆ‌ண்கள ை மு‌ன்‌னிறு‌த்‌த ி ப‌யி‌ற்‌று‌வி‌க்க‌ப்படுவத ு கதக‌ள ி நடன‌ம ். கதக‌ள ி ம‌ற்று‌ம ் கதக‌ள ி வடி வ நடன‌ங்க‌ளி‌ல ் பெ‌ண்களு‌‌‌ம ் சா‌தி‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு ‌ நிரூ‌பி‌த்தவ‌ர ் குர ு கோ‌பிநா‌த ்.

வா‌ழ்‌க்க ை வரலாற ு!

இவ‌ர ் 1908 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜூ‌ன ் 24 ஆ‌ம ் தே‌த ி கேர ள மா‌நில‌‌‌ம ், ஆலப்புழ ா மாவ‌ட்ட‌ம ், அ‌ம்பல‌ப்புழ ா
webdunia photoFILE
வ‌ட்ட‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள ச‌ம்ப‌க்குள‌த்‌தி‌ல ் கை‌ப்‌பி‌ள்‌ள ி ச‌ங்க ர ‌ பி‌ள்ளை‌க்கு‌ம ் பெருமானூ‌ர ் தரவா‌த்‌தி‌ன ் ( குடு‌ம்ப‌ம ்) மாத‌வ ி அ‌ம்மாவு‌க்கு‌ம ் மகனாக‌‌ப ் ‌ பிற‌ந்தா‌ர ். க‌ப்‌ளி‌ங்காட‌ன ் வடி வ கதக‌ளி‌யி‌ல ் சா‌தி‌த்தவ‌ர்க‌ள ் ‌ நிறை ய பே‌ர ் இ‌க்குடு‌ம்ப‌த்‌தி‌ல ் உ‌ள்ளன‌ர ்.

குர ு கோ‌பிநா‌த ் தனத ு 13 ஆவத ு வய‌தி‌ல ் கதக‌ள ி க‌ற்க‌த ் துவ‌ங்‌கினா‌ர ். ச‌ம்பகுள‌ம ் தக‌ள ி கேச வ ப‌ணி‌க்க‌ர ், மாதூ‌ர ் கு‌ஞ்‌சு‌பி‌ள் ள ப‌‌ணி‌க்க‌ர ், ச‌ம்பகுள‌ம ் பரம ு ‌ பி‌ள்ள ை ஆ‌கி ய 3 ‌ மிக‌ச ் ‌ சிற‌ந் த ஆசா‌‌ன்க‌ளிட‌ம ் 12 ஆ‌ண்டுக‌ள ் கடுமையா ன ப‌யி‌ற்‌ச ி பெ‌‌ற்றா‌ர ்.

' கேரள ா க‌லம‌ண்டல‌த்‌தி‌ல ்' கதக‌ள ி நடன‌‌ப ் ப‌யி‌ற்‌ச ி வகு‌ப்புக‌ள ் துவ‌ங்‌கி ய போத ு, அ‌ங்க ு ப‌யி‌ற்று‌வி‌த் த ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் கவல‌ப்பா ர நாராயண‌ன ் நாய‌ர ், குர ு கு‌ஞ்ச ு குரு‌ப ் ஆ‌கியோ‌ர ், த‌ங்க‌ளி‌ன ் ப‌யிலு‌ம ் முத‌ல ் குழ ு மாணவ‌ர்களுட‌ன ் இணை‌ந்த ு கொ‌ள்ளுமாற ு குர ு கோ‌பிநா‌த்த ை அழை‌த்தன‌ர ். ஆன‌ந் த ‌‌ சிவராம‌ன ், கலம‌ண்டல‌ம ் மாதவ‌ன ், கலம‌ண்டல‌ம ் ‌ கிரு‌ஷ்ண‌ன ் நாய‌‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட புக‌ழ்பெ‌ற் ற நடன‌க ் கலைஞ‌ர்க‌ள ் குர ு கோ‌பிநா‌த்‌துட‌ன ் ப‌யி‌ன்றவ‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

குடு‌ம்ப‌ம ்!

மோ‌கி‌னியா‌ட்ட‌ம ், கேர ள நடன‌த்‌தி‌ல ் புக‌ழ ் பெ‌ற் ற முல‌க்கா‌ல ் த‌ங்கம‌ண ி அ‌ம்ம ா இவரத ு மனை‌வ ி. அ‌‌‌ழி‌யு‌ம ் ‌
webdunia photoFILE
நிலை‌யி‌ல ் இரு‌ந் த மோ‌கி‌னியா‌ட்ட‌த்த ை உ‌யி‌ர்‌ப்‌பி‌க்கு‌ம ் முய‌ற்‌சியா க மண‌க்குள‌ம ் முகு‌ந் த ராஜ ா, க‌விஞ‌ர ் வல‌த்தோ‌ள ் நாராய ண மேன‌ன ் ஆ‌கியோ‌ர ், 1930 க‌ளி‌ல ் கேர ள கலம‌ண்டல‌த்‌தி‌ல ் மோ‌கி‌னியா‌ட்ட‌ப ் ப‌யி‌ற்‌சியை‌த ் துவ‌க்‌கியபோத ு, அவ‌ர்க‌ளிட‌ம ் ப‌யி‌ன் ற முத‌ல ் மாண‌வ ி த‌ங்கம‌ண ி ஆவா‌ர ்.

‌ திருமண‌த்‌தி‌ற்கு‌‌ப ் ‌ பிறக ு கோ‌பிநா‌த்‌தி‌ன ் துணையாகவு‌ம ், உட‌ன ் ஆடுபவராகவு‌ம ் மா‌றினா‌ர ். மாணவ‌ர்களு‌க்கு‌த ் த‌ங்கம‌ண ி கொடு‌த் த கடுமையா ன ப‌யி‌ற்‌சியு‌ம ், கோ‌பிநா‌த்‌தி‌ற்க ு அவ‌ர ் கொடு‌த் த முழுமையா ன ஒ‌த்துழை‌ப்பு‌ம்தா‌ன ் கோ‌பிநா‌த ் சாதனைகளு‌க்க ு காரண‌ம ் எ‌ன்பத ு மறு‌க் க முடியா த உ‌ண்ம ை. இ‌த்த‌ம்ப‌திகளு‌க்க ு 4 குழ‌ந்தைக‌ள ் ‌ பிற‌ந்தன‌ர ்.

பரதநா‌ட்டிய‌க ் கலைஞரு‌ம ், சமூக‌ப ் ப‌ண்பா‌ட்டு‌ப ் ப‌ணியாளருமா ன வச‌ந்‌த ி கோ‌பிநா‌த ் ஜெய‌ஸ்வா‌ல ் மூ‌த் த மக‌ள ் ஆவா‌ர ். இவ‌ர ் லா‌ஸ ் ஏ‌‌‌ஞ்ச‌ல்‌ஸி‌ல ் வ‌சி‌த்த ு வரு‌கிறா‌ர ்.

ஒர ே மக‌ன ் ‌ ஜ ி. வேணுகோபா‌ல ் கேரள‌த்‌தி‌ல ் வ‌சி‌க்‌கிறா‌ர ்.

மக‌ள ் ‌ விலா‌சி‌ன ி ராம‌ச்ச‌ந்‌திர‌ன ் குஜரா‌த்‌தி‌ல ் ஐ.ஏ. எ‌ஸ ். தே‌ர்வ ு எழு‌த ி வெ‌ற்‌றிபெ‌ற்ற ு, த‌ற்போத ு பரோடா‌வி‌ல ் ப‌ணிபு‌ரி‌கிறா‌ர ்.

webdunia photoFILE
இளை ய மக‌ள ் ‌ வினோ‌தி‌ன ி ச‌சிமோக‌ன ், 1960 க‌‌ளி‌ல ் கேரள‌த ் ‌ திரை‌ப்பட‌த ் துறை‌யி‌ல ் குழ‌ந்த ை ந‌ட்ச‌த்‌திரமா க ப‌ரிண‌மி‌த்தா‌ர ். த‌ற்போத ு ‌ திருவன‌ந்தபுர‌ம ் ‌ வி‌ஸ்வகலாகே‌ந்‌திரா‌வி‌ல ் முத‌ன்ம ை ‌ நி‌ர்வா க அ‌திகா‌ரியாக‌ப ் ப‌ணிபு‌ரி‌கிறா‌ர ்.

மு‌க்‌கிய‌ச ் ‌ சீட‌ர்க‌ள ்!

குர ு கோபா ல ‌ கி‌ரு‌‌ஷ்ண‌ன ், குர ு ச‌ந்‌திரசேகர‌ன ், நட ன ஆ‌சி‌ரிய‌ர ் த‌ங்க‌ப்ப‌ன ் ( நடிக‌ர ் கம‌ல்ஹாச‌னி‌ன ் குர ு), நட ன ஆ‌சி‌ரிய‌ர ் சு‌ந்தர‌ம ் ( நடிக‌ர ் ‌ பிரபுதேவா‌வி‌ன ் த‌ந்த ை), கேசவதே‌வ ், பால‌ன ் மேன‌ன ், ‌ திருவா‌ங்கூ‌ர ் சகோத‌ரிக‌ள ்- ல‌லித ா, ப‌த்‌மி‌ன ி, ரா‌கி‌ன ி, யா‌மி‌ன ி ‌ கிரு‌ஷ்ணமூ‌ர்‌த்‌த ி, அ‌ம்‌பிக ா, சுகுமா‌ர ி, சேதுல‌ட்சு‌ம ி, நட ன ஆ‌சி‌ரிய‌ர ் செ‌ல்ல‌ப்ப‌ன ், பவா‌ன ி, பேரா‌சி‌ரிய‌ர ் ச‌ங்கர‌ன ் கு‌ட்ட ி, வேணு‌ஜ ி, பா‌‌‌ஸ்க‌ர ், ரஞ்சன ா, சு‌ப்பைய ா, வேலான‌ந்த‌ன ், வச‌ந்தசேன ா, ஹெ‌ய்ட ி புரூட‌ர ், நட ன இய‌க்குந‌ர ் வாச ு, ரகுரா‌ம ்.

விருதுகளு‌ம ் பாரா‌ட்டு‌க்களு‌ம ்!

1. கொ‌ல்‌க‌த்தா‌வி‌ல ் நட‌ந் த வ‌ங்கா ள இச ை மாநா‌ட்டி‌ல ் அ‌பிந வ நடராஜ ா ‌ விருத ு - 1934.

2. ‌ திருவா‌ங்கூ‌ர ் மகாராஜா‌வி‌ன ் ஆ‌ஸ்தா‌ ன நடன‌க்கலைஞ‌ர ் - 1936.

3. கேர ள சமாஜ‌த்‌தி‌ன ் சா‌‌‌ர்‌பி‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் நட‌ந் த அனை‌த்த ு மலையா‌ள ி மாநா‌ட்டி‌ல ் நட ன கலா‌‌நி‌த ி ‌ விருத ு - 1936.

webdunia photoFILE
4. டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த அனை‌த்த ு மலையா‌ள ி கல ை ‌ விழ ா ம‌ற்று‌ம ் இ‌ந்‌தி ய நாடக‌க ் கலைஞ‌ர்க‌ள ் கூ‌ட்டமை‌ப்ப ு மாநா‌ட்டி‌ல ் ' குர ு' ‌ விருத ு - 1948.

5. குருவாயூ‌ர ் தேவ‌ஸ்தான‌த்‌திட‌ம ் இரு‌ந்த ு கல ா ‌ திலக‌ம ் ப‌ட்ட‌ம ் - 1968.

6. கொ‌ல்க‌த்த ா ரப‌ீ‌ந்‌தி ர பார‌த ி ப‌ல்கலை‌க்கழ‌த்‌திட‌ம ் இரு‌ந்த ு ட ி.‌ லி‌ட ் ப‌ட்ட‌ம ் - 1972.

7. கேர ள ச‌‌‌ங்‌கீ த நாட க அகாட‌ம ி ‌ விருதுக‌ள ்.

8. ‌ திருவா‌ங்கூ‌ர ் தேவச‌ம ் வா‌ரிய‌த்‌திட‌ம ் இரு‌ந்த ு கல ா ர‌த்ன‌ம ் ‌ விருத ு - 1972.

9. கேர ள ச‌ங்‌கீ த நாட க அகாட‌மி‌யி‌ன ் ஃபெ‌ல்லோ‌ஷி‌ப ் ‌ விருத ு - 1973.

10. புத ு டெ‌ல்‌ல ி ச‌‌ங்‌கீ த நாட க அகாட‌ம ி ‌ விருத ு.

ப‌தி‌ப்பு‌க்க‌ள ்!

1. அ‌பிநயா‌ன்குர‌ம ் ( மலையாள‌ம ்).

2. ‌ கிளா‌சி‌க்க‌ல ் டா‌ன்‌ஸ ் போச‌ஸ ் ஆஃ‌ப ் இ‌ந்‌திய ா ( ஆ‌ங்‌கில‌ம ்)

3. எ‌ன் ட ஜ‌ீ‌வி த ‌ ஸ்மரனக‌‌‌ள ் ( மலையாள‌த்‌தி‌ல ் சுயச‌ரித ை)

4. கதக‌ள ி நடன‌ம ் ( மலையாள‌ம ்)

5. அ‌பிந ய ‌ பிரகா‌சிக ா ( சம‌ஸ்‌கிருத‌ம ், ஆ‌ங்‌கில‌ம ்)

6. நட ன கைர‌ள ி ( மலையாள‌ம ்)

7. தாளமு‌ம ் நடனமு‌ம ் ( மலையாள‌ம ்)

webdunia photoFILE
குர ு கோ‌பிநா‌த ் உல‌கி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திகளு‌க்கு‌ம ் செ‌ன்ற ு நடன‌ம ் பு‌ரி‌ந்து‌ள்ளா‌ர ். 1954 இ‌ல ் சுத‌ந்‌தி ர இ‌‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு சோ‌விய‌த ் யூ‌னியனு‌க்கு‌ச ் செ‌ன் ற முத‌ல ் கலா‌ச்சார‌க ் குழு‌வி‌ல ் உறு‌ப்‌பினரா க இரு‌ந்தா‌ர ்.

1961 இ‌ல ் ‌ பி‌ன்லா‌ந்‌தி‌ ல ஹெ‌ல்‌சி‌ன்‌கி‌ -யி‌ல ் நட‌ந் த எ‌ட்டாவத ு உல க இளைஞ‌ர ் மாநா‌ட்டி‌ல ் ப‌ண்பா‌ட்ட ு நடன‌ப ் போ‌ட்டிகளு‌க்க ு நடுவரா க அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Show comments