என்.ஆர்.ஐ. கணவர்களால் கைவிடப்படும் பெண்களுக்கு உதவ நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (18:22 IST)
அய‌‌‌ல்நாடு வாழ் (இந்தியர்) கணவர்களால ் கைவிடப்படும ் ( இந்தியப்) பெண்களுக்க ு நீத ி கிடைக்கச் சட்ட உதவி வழங்குவதுடன், அவர்களுக்க ு வழங்கப்படும ் நிதியுதவியையும ் உயர்த் த வேண்டும ் என்ற ு வலியுறுத்தி பெண்கள ் உரிமைக்கா ன நாடாளுமன்றக ் குழ ு வழங்கி ய பரிந்துர ை நாடாளுமன்றத்தில ் சமர்ப்பிக்கப்பட்டத ு.

மொத்தம ் 30 உறுப்பினர்களைக ் கொண் ட பெண்கள ் உரிமைக்கா ன நாடாளுமன்றக ் குழுவின ் தலைவர ் கிருஷ்ண ா திராத ் பேசுகையில ், அய‌ல்நாடு வாழ ் கணவர்களால ் கைவிடப்படும ் பெண்களுக்க ு நீதியும ், நிதியுதவியும ் கிடைக் க அரச ு உறுதியா ன நடவடிக்க ை எடுக் க வேண்டும ் எ ன தங்களது பரிந்துரையில் மீண்டும ் வலியுறுத்தியுள்ளோம ் என்றார ்.

அய‌ல்நாடு வாழ ் இந்தியக ் கணவர்களால ் கைவிடப்படும ் அல்லத ு விவாகரத்த ு செய்யப்படும ் பெண்களுக்க ு அந்நாட்டில ் உள் ள இந்தி ய சேவ ை நிறுவனங்களால ் அதிகபட்சமா க ஆயிரம ் டாலர ் மட்டும ே நிதியுதவியா க வழங்கப்படுகிறத ு. அப்பெண்கள ் சட்டப்பூர்வமா ன நடவடிக்கைகள ் மேற்கொள் ள இந் த நித ி போதுமானதா க இல்ல ை என்பதால ் அதன ை உயர்த் த வலியுறுத்தப்பட்டுள்ளத ு.

இதன ் காரணமா க இத்திட்டத்திற்கா க ஒதுக்கப்படும ் நிதிய ை அரச ு ர ூ.31.70 கோடியா க (2007-08 முதல ் 2011-12 ஆம ் கா ல கட்டம ் வரையிலா ன ஐந்தாண்டிற்க ு) உயர்த்தியுள்ளத ு மகிழ்ச்சியளிக்கிறத ு என்ற ு அக்குழ ு சமர்ப்பித்துள் ள அறிக்கையில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

மேலும ், அய‌ல்நாடு வாழ ் இந்தியர ் திருமணங்களில ் பெண்களுக்க ு ஏற்படும ் பிரச்சனைகளைத ் தீர்க் க பல்வேற ு துறைகளுக்க ு இடையிலா ன ஒருங்கிணைந் த செயல்பாட ு இல்லாமல ் இருப்பதும ் பிரச்சனைக்குரியத ு. எனவே அய‌ல்நாடு வாழ ் இந்தியர ் விவகாரங்களுக்கா ன அமைச்சகம் ( Ministry for overseas Indian Affairs), பல்வேற ு துறைகளுக்கிடைய ே ஒருங்கிணைப்ப ை ஏற்படுத் த வேண்டும ் எ ன அக்குழ ு வலியுறுத்தியுள்ளத ு.

எனினும ், இந்தியாவில ் இருந்து அய‌ல்நாடுகளுக்க ு சென்றவர்களின ் தேவைய ை பூர்த்த ி செய்வதற்காக அய‌ல்நாடுகளில், குறிப்பா க வாஷிங்டன ், கோலாலம்பூர ் ஆகி ய நகரங்களில ் இந்தி ய மையங்கள ை அமைப்பத ு குறித் த திட்டத்த ை வெளியிட் ட மத்தி ய அரசு, அதன ை உடனடியா க செயல்படுத் த வேண்டும ் எ ன வலியுறுத்தப்பட்டுள்ளத ு.

மேலும ், அய‌ல்நாடுவாழ ் இந்தி ய கணவர்களால ் பாதிக்கப்படும ் பெண்கள ் அதிகளவில ் உள் ள நாடுகளில ் உள் ள இந்தி ய தூதரகங்கள ், சேவ ை நிறுவனங்கள ் உள்ளிட்டவற்றில ் சிறப்ப ு மையங்கள ை பாதிக்கப்பட் ட பெண்களின ் உதவிக்காக அயலுறவு அமைச்சகம ் நிறு வ வேண்டும ் எ ன இக்குழ ு முன்ப ே வலியுறுத்த ி இருந்தத ு நினைவில ் கொள்ளத்தக்கத ு.

அய‌ல்நாடுவாழ ் இந்தியர்கள ை மணம ் புரியும ் பெண்கள ் தங்கள ் திருமணத்த ை விரைவில ் பதிவ ு செய் ய வலியுறுத் த வேண்டும ் என் ற கோரிக்கைய ை நடைமுறைப்படுத்துவத ு குறித்த ு மாநி ல அரசுகளுடன ் மத்தி ய அரச ு ஆலோசித் த வருகிறத ு. எனினும ், இக்குழ ு சமர்ப்பித் த அறிக்கைய ை மசோதாவா க தாக்கல ் செய்வதற்க ு முன்னர ் அதுகுறித்த ு தீவிரமா க ஆராயப்படும ் எனத ் தெரிகிறத ு.

இதற்கிடையில ், திருமணத்த ை கட்டாயமா க பதிவ ு செய் ய வேண்டும ் என் ற நடைமுறைய ை மத்தி ய அரச ு அமல்படுத் த விரைவா க அமல்படுத் த வேண்டும ் எ ன பெண்கள ் உரிமைக்கா ன நாடாளுமன்றக ் குழ ு வலியுறுத்தியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments