Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பி‌ரி‌ட்ட‌னி‌ன் மு‌த‌ல் ஹ‌ி‌ந்து‌ப் ப‌ள்‌ளி செ‌ப்ட‌ம்ப‌ரி‌ல் துவ‌க்க‌ம்!

‌பி‌ரி‌ட்ட‌னி‌ன் மு‌த‌ல் ஹ‌ி‌ந்து‌ப் ப‌ள்‌ளி செ‌ப்ட‌ம்ப‌ரி‌ல் துவ‌க்க‌ம்!
, புதன், 20 பிப்ரவரி 2008 (14:42 IST)
பி‌ரி‌ட்ட‌னி‌னஹாரேபகு‌தி‌யி‌லஅரசு ‌நி‌தியுத‌வியுட‌னஅமை‌க்க‌ப்படவு‌ள்முத‌லஹ‌ி‌ந்து‌பப‌ள்‌ளி இ‌வ்வா‌ண்டசெ‌ப்ட‌ம்ப‌ரமாத‌மமு‌த‌லசெய‌ல்பட‌ததுவ‌ங்உ‌ள்ளது.

கிரு‌ஷ்ஆவ‌ந்‌தி துவ‌க்க‌பப‌ள்‌ளி எ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌மஇ‌ப்ப‌ள்‌ளி‌‌யி‌லமுத‌லி‌ல் 30 மாணவ‌ர்க‌ளம‌ட்டுமசே‌ர்‌க்க‌ப்பஉ‌ள்ளன‌ர். இதையடு‌த்து 2016 ஆ‌மஆ‌ண்டு‌க்கு‌ளஒ‌வ்வொரஆ‌ண்டு‌‌ம் 30 மாணவ‌ர்க‌ள் ‌வீத‌மஅ‌திக‌ரி‌க்க‌ப்பஉ‌ள்ளது.

பி‌ரி‌ட்ட‌னி‌லேயஹாரோ‌வி‌லதா‌னஅ‌திகள‌விலாஹ‌ி‌ந்து‌க்க‌ளவ‌சி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்பகு‌தி‌யி‌னமொ‌த்ம‌க்க‌ளதொகை‌யி‌ல் 19.6 ‌விழு‌‌க்காடு, அதாவது 40,000 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோ‌ரஹ‌ி‌ந்து‌க்க‌ளஆவ‌ர்.

ஹ‌ி‌ந்து‌பப‌ள்‌ளி‌யி‌னதலைமஆ‌சி‌ரியநைனப‌ர்மா‌ரகூறுகை‌யி‌ல், "அமை‌தியான, ம‌கி‌ழ்‌ச்‌சியான, ஆ‌க்கபூ‌ர்வமாக‌ற்‌ற‌லு‌க்கஏ‌ற்சூழலஉருவா‌க்குவதஎ‌ங்க‌ளநோ‌க்கமாகு‌ம். வேத‌கக‌ற்‌பி‌த்தலுட‌னஇணை‌ந்வா‌ழ்‌க்கமுறமூல‌மமாணவ‌ர்க‌ளி‌ன் ‌திறனமே‌ம்படு‌த்த ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

இ‌ப்ப‌ள்‌ளி‌க்கஅரசு ‌நி‌தியுத‌வியை‌பபெறு‌மமுய‌ற்‌சிகளமே‌ற்கொ‌ண்ட ஐ அற‌க்க‌ட்டளை‌யி‌னஇய‌க்குந‌ர் ‌நி‌தி‌ஷகோ‌ரகூறுகை‌யி‌ல், "ஹ‌ி‌ந்தமத‌பபெ‌ற்றோ‌ர்க‌ளத‌ங்க‌ளந‌ம்‌பி‌க்கை‌க்கஏ‌ற்றவாறத‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளை‌பபடி‌க்வை‌க்க ‌விரு‌ம்பு‌கி‌‌ன்றன‌ர். ‌பி‌ரி‌ட்ட‌னி‌‌லப‌ல்வேறமத‌ங்களு‌க்கு‌மஅரசஉத‌விய‌ளி‌க்கு‌மப‌ள்‌ளிக‌ளஉ‌ள்ளன. அ‌ந்வகை‌‌யி‌லஹ‌ி‌ந்து‌க்க‌ளத‌ங்க‌ளஉ‌ரிமையை‌பபெ‌ற்று‌ள்ளன‌ர்" எ‌ன்றா‌ர்.

கிரு‌ஷ்ஆவ‌ந்‌தி துவ‌க்க‌பப‌ள்‌ளி இ‌‌ஷ்கா‌னஅமை‌ப்புட‌னஇணை‌ந்தசெய‌ல்படு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil