Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிபியா செல்ல புதிய விதி!

லிபியா செல்ல புதிய விதி!
, வியாழன், 14 பிப்ரவரி 2008 (16:35 IST)
லிபியசெல்லுமஅயல்நாட்டினரினகடவு ‌‌சீ‌ட்டி‌ல் (பாஸ்போர்ட்) உள்தகவல்களஅரபிகமொழியிலபதிவசெய்திருக்வேண்டுமஎன்றஅந்நாட்டஅரசஉத்தரவிட்டுள்ளது.

அவ்வாறகடவு ‌‌‌சீ‌ட்டி‌னதகவல்களஅரபிகமொழியிலஇல்லாம‌லஇருந்தாலபயணிகளலிபியாவுக்கசெல்முடியாது. இந்தியர்களுக்கமட்டுமின்றி, லிபியாவுக்கசெல்லுமஅனைத்தநாட்டபயணிகளுக்குமஇந்விதி பொருந்துமஎன்றதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், லிபியாவுக்கசெல்விரும்புமஇந்தியர்களடெல்லியிலஉள்அந்நாட்டதூதரகத்திலமொழி பெயர்க்கப்பட்தகவல்களகடவு ‌சீ‌ட்டி‌லஇணைத்துக்கொள்வேண்டுமஎன்றஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பெயர், பிறந்த தேதி, பிறந்இடம், கடவு ‌சீ‌ட்டஎண், விநியோகிக்கப்பட்இடம், விநியோகிக்கப்பட்தேதி, காலாவதியாகுமதேதி ஆகிதகவல்களமொழி பெயர்த்தஉரிசான்றுமபெற்றிருக்வேண்டும். மொழி பெயர்க்கும்போதஎண்கள்கூஅரபிகமொழியிலஇருக்வேண்டியதஅவசியம்.

இத்தகவலலிபியாவுக்காஇந்திதூதரகமதெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil