Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துபா‌ய்: ஓ‌ட்ட‌ல் பா‌ல்க‌னி இடி‌ந்து ‌விழு‌ந்து 6 இ‌ந்‌திய‌ர்க‌ள் ப‌லி!

துபா‌ய்: ஓ‌ட்ட‌ல் பா‌ல்க‌னி இடி‌ந்து ‌விழு‌ந்து 6 இ‌ந்‌திய‌ர்க‌ள் ப‌லி!
, செவ்வாய், 3 ஜூன் 2008 (13:29 IST)
துபா‌யி‌லபு‌திதாக‌ட்ட‌ப்ப‌ட்டவரு‌மஓ‌ட்ட‌லபா‌ல்க‌னி இடி‌ந்து ‌விழு‌ந்த‌தி‌லஇ‌ந்‌திய‌ததொ‌‌ழிலாள‌ர்க‌ள் 6 பே‌ரஉட‌‌லநசு‌ங்‌கி‌பப‌லியா‌கி‌யிரு‌க்கலா‌மஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது.

ஐ‌க்‌கிஅரபநாடுக‌ளை‌சசே‌ர்‌ந்அ‌ஜ்மா‌னகுடியர‌‌சி‌லகா‌ர்‌னி‌சசாலை‌யி‌லஉ‌ள்லகுனப‌ீ‌சஓ‌ட்ட‌லி‌னதரை‌ததள‌த்‌தி‌‌‌லஉ‌ள்கா‌ன்‌கிர‌ீ‌டபா‌ல்க‌னி‌யி‌லஏ‌ற்ப‌ட்உடை‌ப்பஅடை‌ப்பத‌ற்காதொ‌ழிலாள‌ர்க‌ளசெ‌ன்று‌ள்ளன‌ர்.

இ‌ந்‌த ‌விப‌த்தநே‌ற்றஅ‌திகாலஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம், முத‌லஉட‌ல் 16 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகே ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. ஈரமாஇரு‌ந்கா‌ன்‌கிர‌ீ‌டஇறு‌கி‌வி‌ட்டதா‌லஅதை ‌சி‌றிது ‌சி‌றிதாஉடை‌த்தஉட‌ல்களை ‌மீ‌ட்கு‌மமுய‌ற்‌சி நட‌ந்தவரு‌கிறது.

ப‌லியாதொ‌ழிலாள‌ர்க‌ளஅனைவரு‌மலகுனப‌ீ‌சஓ‌ட்டலை‌கக‌ட்டிவரு‌மசெடிகேஜெனர‌லகா‌ன்‌ட்ரா‌க்‌ட் ‌நிறுவன‌த்‌தி‌லப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ளஎ‌ன்றக‌ல்ஃ‌ப் ‌நியூ‌ஸஇத‌ழி‌லி‌லஇ‌ன்றவெ‌ளியா‌கியு‌ள்செ‌ய்‌தி கூறு‌கிறது.

இ‌வ்‌விப‌த்ததொட‌ர்பாப‌ணி‌யிட‌பபொ‌றியாள‌ர், ஆலோசக‌ரஒருவ‌ரஆ‌கியோ‌ரஉ‌ட்பட 4 பே‌ரிட‌மகாவல‌ர்க‌ள் ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil