Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டவிரோத குடியே‌ற்ற‌‌த்தை தடுக்க பிரிட்டனில் புதிய சட்டம்!

சட்டவிரோத குடியே‌ற்ற‌‌த்தை தடுக்க பிரிட்டனில் புதிய சட்டம்!
, வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (19:59 IST)
சட்டவிரோதமாபிரிட்ட‌னி‌ல் குடியேறு‌ம் தொழிலாளர்களுக்கபுதிகுடியே‌ற்ற‌ச் சட்டப்படி, சிறதண்டனவிதிக்கப்படுமஎன்றஅந்நாட்டஅரசஎச்சரித்துள்ளது.

புள்ளிகளஅடிப்படையிலாகுடிபெயர்தலமுறை (Points-based immigration system) இன்றமுதலபிரிட்டனிலஅமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சட்டவிரோதமாகுடியேறுபவர்களுக்கு 10 ஆயிரமபவுண்டவரஅபராதமஅல்லதஇரண்டஆண்டசிறதண்டனவிதிக்கப்படலாம். தேவைப்பட்டாலஇந்இரண்டையுமவரையறையின்றி உயர்த்திக்கொள்முடியுமஎன்றஅந்நாட்டஅதிகாரிகளகூறுகின்றனர். இதுவரசட்டவிரோதமாகுடியமர்த்தப்படுபவரினநிறுவனத்திற்கு 5 ஆயிரமபவுண்டஅபராதமவிதிக்கப்பட்டவந்ததகுறிப்பிடத்தக்கது.

புதிசட்டமகுறித்தபிரிட்டனஉள்துறசெயலரஜேக்கியசுமிதகூறுகையில், "ஐரோப்பிய ஒ‌ன்‌றிய நாடுகளைததவிர, மற்நாடுகளசேர்ந்தவர்களினகுடியே‌ற்ற விதிகளிலபுதிகொள்கைகளகொண்டு வரப்பட்டுள்ளன. அயல்நாடுகளிலஇருந்தவருபவர்களிடமஅடையாஅட்டசரிபார்க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது." என்றார்.

பிரிட்டனிலபணிபுரிவிரும்புமஅதிதிறமைமிக்இந்தியர்களுக்கவருமஏப்ரலமாதத்திலஇருந்தபுள்ளிகளஅடிப்படையிலாகுடியே‌ற்ற முறபரிசோதிக்கப்படுகிறது. பிறகு, அனைத்தநாடுகளுக்குமவிரிவுபடுத்தப்படுகிறது.

அதனைதொடர்ந்து, பிரிட்டனிலவேலவாய்ப்பபெற்றுள்திறமையாதொழிலாளர்களுக்கும், திறமகுறைந்தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும், தற்காலிதொழிலாளர்களுக்குமஇத்திட்டமவிரிவுபடுத்தப்பஉள்ளது.

புதிசட்டப்படி, பிரிட்டனிலஇந்திய, வ‌கதேச‌த்‌தின‌ர் நடத்துமஉணவவிடுதிகளுக்கஅப்பகுதியிலேயதொழிலாளர்களகிடைப்பதகடினமானதஎன்பதால், கிழக்கஐரோப்பாவிலஇருந்ததொழிலாளர்களவேலைக்கஅமர்த்திக்கொள்வேண்டியதுதான். ஆனால், இந்தியர்களினஉணவவிடுதிகளமட்டுமபிரிட்டனில் 10 ஆயிரமஉள்ளது எ‌ன்பது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil