Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்.ஆர்.ஐ. வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை!

என்.ஆர்.ஐ. வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை!
, திங்கள், 3 மார்ச் 2008 (15:46 IST)
பூர்வீக இந்தியர்கள், அயல்நாடுவாழஇந்தியர்களஆகியவர்களதகுழந்தைகளினகல்விக்கஇந்திஅரசஉதவித்தொகஅறிவித்துள்ளது.

வரும் 2008-09 ஆமஆண்டிற்குரிகல்வியாண்டிலஇந்தியாவிலபட்டப்படிப்பு, தனித்துவமிக்படிப்பு, பொதபடிப்புகளஆகிபடிப்புகளமேற்கொள்பவர்களுக்கஉதவித்தொகவழங்கப்படுகிறது. மத்திஅரசதிட்டத்தின்படி கல்வி கட்டணம், விடுதி கட்டணமஉட்பகல்வி நிறுவனங்களுக்கசெலுத்தப்படுமஅனைத்தகட்டணங்களிலும் 75 விழுக்காடகட்டணசசலுகஅளிக்கப்படுகிறது.

இவற்றிற்கஆகுமசெலவஅல்லது 3600 அமெரிக்டாலரஇவற்றிலஎதகுறைவஅதஇந்திஅரசவழங்கும்.

இந்சலுகையைப்பெகோலாலம்பூரிலஉள்இந்திஉயரஆணையத்திலவருமே 18-தேதி நடக்உள்நுழைவுத் தேர்விலமாணவர்களவெற்றி பெறவேண்டும்.

மருத்துவம், மருத்துவமசார்ந்கல்விகளுக்கஇந்உதவித்தொகசலுகபொரு‌ந்தாதஎன்றமத்திஅரசவெளியிட்டுள்அறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil