Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆறு அமெரிக்க இந்தியர்களை எம்.ஐ.டி. கவுரவிக்கிறது

ஆறு அமெரிக்க இந்தியர்களை எம்.ஐ.டி. கவுரவிக்கிறது

Webdunia

வாஷிங்டனில் உள்ள மசசுசட்ஸஇன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (MIT) என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், சிறந்த ஆராய்ச்சி மற்றும் நவீனத்துவ கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவில் வாழும் 6 இந்திய விஞ்ஞானிகளை கவுரப்படுத்தவுள்ளது.

இந்நிறுவனத்தால் நடத்தப்படும் பிரஸ்டீஜியஸடெக்னாலஜி ரிவியூ ஜர்னல் என்ற பத்திரிக்கையின் மூலம் "மிக அற்புதமான உறுதி வாய்ந்த" கண்டுபிடிப்புக்களை கவுரவிப்பது வழக்கம்.

இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 35 இளம் விஞ்ஞானிகளில் 6 இந்திய அமெரிக்கர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பி.பி.என். டெக்னாலஜிஸின் பிரித்விஷ் பாசு (Prithvish Basu)
இன்டெல் நிறுவனத்தின் ராம் கிருஷ்ண மூர்த்தி (Ram Krishnamurthy
லூசன்ட் டெக்னாலஜீஸின் அஷோக் மலியாகால் (Ashok Maliakal)
என்.ஈ.சி. லேப்ஸின் ஆனந்த் ரகுநாதன் (Anand Ragunathan)
ஹார்வேர்ட் மருத்துவ பள்ளியின் ஜேய் ஷென்தூர் (Jay Shendure) மற்றும்
சிஸ்கோ சிஸ்டம்ஸின் சுமீத் சிங் (Sumeet Singh)

ஆகியோர் தங்களது சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்காக கவுரவப் படுத்தப்பட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil