Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ரி‌ட்ட‌னி‌ன் மு‌த‌ல் ஹ‌ி‌ந்து‌ப் ப‌ள்‌ளி செ‌ப்ட‌ம்ப‌ரி‌ல் துவ‌க்க‌ம்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (14:42 IST)
‌ பி‌ரி‌ட்ட‌னி‌ன ் ஹாரே ா பகு‌தி‌யி‌ல ் அரச ு ‌ நி‌தியுத‌வியுட‌ன ் அமை‌க்க‌ப்படவு‌ள் ள முத‌ல ் ஹ‌ி‌ந்து‌ப ் ப‌ள்‌ள ி இ‌வ்வா‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் மு‌த‌ல ் செய‌ல்பட‌த ் துவ‌ங் க உ‌ள்ளத ு.

‌ கிரு‌ஷ் ண ஆவ‌ந்‌த ி துவ‌க்க‌ப ் ப‌ள்‌ள ி எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌ம ் இ‌ப்ப‌ள்‌ளி‌‌யி‌ல ் முத‌லி‌ல ் 30 மாணவ‌ர்க‌ள ் ம‌ட்டும ே சே‌ர்‌க்க‌ப்ப ட உ‌ள்ளன‌ர ். இதையடு‌த்த ு 2016 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கு‌ள ் ஒ‌வ்வொர ு ஆ‌ண்டு‌‌ம ் 30 மாணவ‌ர்க‌ள ் ‌ வீத‌ம ் அ‌திக‌ரி‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.

‌ பி‌ரி‌ட்ட‌னி‌லேய ே ஹாரோ‌வி‌ல ் தா‌ன ் அ‌திகள‌விலா ன ஹ‌ி‌ந்து‌க்க‌ள ் வ‌சி‌க்‌கி‌ன்றன‌ர ். அ‌ப்பகு‌தி‌யி‌ன ் மொ‌த் த ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் 19.6 ‌ விழு‌‌க்காட ு, அதாவத ு 40,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் ஹ‌ி‌ந்து‌க்க‌ள ் ஆவ‌ர ்.

ஹ‌ி‌ந்து‌ப ் ப‌ள்‌ளி‌யி‌ன ் தலைம ை ஆ‌சி‌ரிய ை நைன ா ப‌ர்மா‌ர ் கூறுகை‌யி‌ல ், " அமை‌தியா ன, ம‌கி‌ழ்‌ச்‌சியா ன, ஆ‌க்கபூ‌ர்வமா ன க‌ற்‌ற‌லு‌க்க ு ஏ‌ற் ற சூழல ை உருவா‌க்குவத ே எ‌ங்க‌ள ் நோ‌க்கமாகு‌ம ். வேத‌க ் க‌ற்‌பி‌த்தலுட‌ன ் இணை‌ந் த வா‌ழ்‌க்க ை முற ை மூல‌ம ் மாணவ‌ர்க‌ளி‌ன ் ‌ திறன ை மே‌ம்படு‌த் த ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ப்ப‌ள்‌ளி‌க்க ு அரச ு ‌ நி‌தியுத‌வியை‌ப ் பெறு‌ம ் முய‌ற்‌சிகள ை மே‌ற்கொ‌ண் ட ஐ அற‌க்க‌ட்டளை‌யி‌ன ் இய‌க்குந‌ர ் ‌ நி‌தி‌ஷ ் கோ‌ர ் கூறுகை‌யி‌ல ், " ஹ‌ி‌ந்த ு மத‌ப ் பெ‌ற்றோ‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் ந‌ம்‌பி‌க்கை‌க்க ு ஏ‌ற்றவாற ு த‌ங்க‌ள ் ‌ பி‌ள்ளைகளை‌ப ் படி‌க் க வை‌க் க ‌ விரு‌ம்பு‌கி‌‌ன்றன‌ர ். ‌ பி‌ரி‌ட்ட‌னி‌‌ல ் ப‌ல்வேற ு மத‌ங்களு‌க்கு‌ம ் அரச ு உத‌விய‌ளி‌க்கு‌ம ் ப‌ள்‌ளிக‌ள ் உ‌ள்ள ன. அ‌ந் த வகை‌‌யி‌ல ் ஹ‌ி‌ந்து‌க்க‌ள ் த‌ங்க‌ள ் உ‌ரிமையை‌ப ் பெ‌ற்று‌ள்ளன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

கிரு‌ஷ் ண ஆவ‌ந்‌த ி துவ‌க்க‌ப ் ப‌ள்‌ள ி இ‌‌ஷ்கா‌ன ் அமை‌ப்புட‌ன ் இணை‌ந்த ு செய‌ல்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments