Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌‌பிறகு இ‌ந்‌திய மாணவ‌ர் ‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர்!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (14:20 IST)
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் க‌த்‌தியா‌ல் கு‌த்த‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் சாலை‌யி‌ல் ‌கிட‌ந்த இ‌ந்‌திய மாணவ‌ர் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு ‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர்.

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் டா‌க்‌சி ஓ‌ட்டி‌க்கொ‌ண்டே படி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த இ‌ந்‌திய மாணவ‌ர் ஜ‌ல்‌வீ‌ந்த‌ர் ‌சி‌ங், கட‌ந்த ஏ‌ப்ர‌ல் 29 ஆ‌‌ம் தே‌தி க‌‌த்‌தியா‌ல் கு‌த்த‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் சாலை‌யி‌ல் ‌கிட‌ந்தா‌ர்.

இதை‌க் க‌ண்டவ‌ர்க‌ள் அவரை ‌மீ‌‌ட்டு ராய‌ல் மெ‌ல்ப‌ர்‌ன் மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். அ‌ங்கு ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை பெ‌ற்றுவ‌ந்த ஜ‌ல்‌வீ‌ந்த‌ர் ‌சி‌ங், குணமானதையடு‌த்து இ‌ன்று ‌வீ‌ட்டி‌ற்கு அனு‌ப்ப‌ப்ப‌ட்டா‌ர்.

மு‌ன்னதாக‌க் கட‌ந்த ஒருவார‌த்‌தி‌ல் அடி‌க்கடி அவ‌ர் சுய‌நினைவை இழ‌ந்ததா‌ல் மரு‌த்துவ‌க் குழு‌வின‌ர் ‌மிகவு‌ம் பய‌‌‌ந்‌திரு‌ந்தன‌ர். ஜ‌ல்‌‌வீ‌ந்தரு‌க்கு தலை‌யிலு‌ம், உட‌லி‌ன் மே‌ற்புற‌த்‌திலு‌ம் கடுமையான கு‌த்து‌க்காய‌ம் இரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments