Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ள்ளை மா‌ளிகை மு‌ன்பு இ‌ந்‌திய‌த் தொ‌ழிலாள‌ர்க‌‌ள் போரா‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (16:54 IST)
‌ நிர‌ந்த‌ப ் ப‌ண ி தருவதாக‌த ் த‌ங்களு‌க்க ு உறு‌‌திய‌ளி‌த்த ு ஏமா‌ற்‌றி‌வி‌ட்டதாக‌க ் கூ‌ற ி நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட இ‌ந்‌திய‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் இ‌ன்ற ு அமெ‌ரி‌க் க வெ‌ள்ள ை மா‌ளிகை‌யி‌ன ் மு‌ன்ப ு போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தியதுட‌ன ், த‌ங்க‌ளி‌ன ் எ‌ச ்2‌ ப ி ‌ விசா‌க்களையு‌ம ் ‌ திரு‌ம் ப ஒ‌ப்படை‌த்தன‌ர ்.

எ‌ச ்2‌ ப ி ‌ விசா‌க்களை‌த ் தவறாக‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் ‌ நிறுவன‌ங்க‌ள ் ப‌ல்வேற ு நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு தொ‌ழிலாள‌ர்கள ை அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌த ் த‌ற்கா‌லிகமாக‌க ் கட‌த்‌திவ‌ந்த ு, அவ‌ர்கள ை அடிமைக‌ள ் போ‌ ல நட‌த்துவதாகவு‌ம ், இதனா‌ல ் எ‌ச ்2‌ ப ி ‌ விச ா முறைய ை ர‌த்த ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌‌ம ் இ‌ந்‌திய‌‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ப ் போராட ி வரு‌கி‌ன்றன‌ர ்.

‌ மி‌சி‌சி‌பி‌‌ ய ில ் உ‌ள் ள ‌ சி‌க்ன‌ல ் இ‌ன்ட‌ர்நேஷன‌ல ் ‌ நிறுவன‌த்‌தி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் த‌ா‌ங்க‌ள ் ம‌னிதா‌பிமானம‌ற் ற முறை‌யி‌ல ் நட‌‌த்த‌ப்படுவதாகவு‌ம ், இத ு தொட‌ர்பா க உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு ‌ விசாரணை‌க்க ு அமெ‌ரி‌க் க அரச ு உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌த்தொ‌ழிலாள‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க, கட‌ந் த வார‌ம ் எச ்2 ப ி விச ா முறைய ை கைவிடக்கோர ி, 100 அமெரிக்கவாழ ் இந்திய தொழிலாளர்களு‌ம ் நிய ூ ஆர்லன்சிலிருந்த ு வாஷிங்டன ் வரைய ி‌ ல ் 1,500 க ி. ம ீ. தூரம ் நடைப்பயணம ் மேற்கொண்டனர ்.

" இந் த நவீனகா ல அடிம ை முறைய ை கைவிடக்கோர ி நாங்கள ் வாஷிங்டன ் வர ை ' சத்யாகிரகம ்' மேற்கொண்டோம ்" என்ற ு சிக்னல ் நிறுவனத்தின ் முன்னாள ் ஊழியர ் சாபுலால ் விஜயன ் தெரிவித்தார ்.

" தொந்தரவுகள ை தாங்கும ் அளவுக்க ு போதி ய ம ன பலத்தையும ் நாங்கள ் பெற்றுள்ளோம ். அமெரிக் க அ ர‌ சி‌ன ் எச ்2 ப ி தொழிலாளர்கள ் விச ா முறைகேடா க பயன்படுத்தப்படுகிறத ு. இதனால ், எங்கள ை போன் ற தொழிலாளர்கள ் பாதிக்கப்படுகின்றனர ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மேலு‌ம், இ‌த்தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் கோ‌ரி‌க்கையை‌க் கே‌ட்ட அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கான இ‌ந்‌திய‌த் தூத‌ர் ரோனன் சென் "இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களின் கண்ணியத்தை காக்கவும் இந்திய அரசும், தூதரகமும் கூடுதல் கவனம் செலுத்தும்" என்று உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments