Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிபியா செல்ல புதிய விதி!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (16:35 IST)
லிபிய ா செல்லும ் அயல்நாட்டினரின ் கடவ ு ‌‌ சீ‌ட்டி‌ல ் ( பாஸ்போர்ட ்) உள் ள தகவல்கள ை அரபிக ் மொழியில ் பதிவ ு செய்திருக் க வேண்டும ் என்ற ு அந்நாட்ட ு அரச ு உத்தரவிட்டுள்ளத ு.

அவ்வாற ு கடவ ு ‌‌‌ சீ‌ட்டி‌ன ் தகவல்கள ் அரபிக ் மொழியில ் இல்லாம‌ல ் இருந்தால ் பயணிகள ் லிபியாவுக்க ு செல் ல முடியாத ு. இந்தியர்களுக்க ு மட்டுமின்ற ி, லிபியாவுக்க ு செல்லும ் அனைத்த ு நாட்ட ு பயணிகளுக்கும ் இந் த வித ி பொருந்தும ் என்ற ு தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

அதனால ், லிபியாவுக்க ு செல் ல விரும்பும ் இந்தியர்கள ் டெல்லியில ் உள் ள அந்நாட்ட ு தூதரகத்தில ் மொழ ி பெயர்க்கப்பட் ட தகவல்கள ை கடவ ு ‌ சீ‌ட்டி‌ல ் இணைத்துக்கொள் ள வேண்டும ் என்ற ு அறிவுறுத்தப்பட்டுள்ளத ு.

அதன்பட ி பெயர ், பிறந்த தேத ி, பிறந் த இடம ், கடவ ு ‌ சீ‌ட்ட ு எண ், விநியோகிக்கப்பட் ட இடம ், விநியோகிக்கப்பட் ட தேத ி, காலாவதியாகும ் தேத ி ஆகி ய தகவல்கள ை மொழ ி பெயர்த்த ு உரி ய சான்றும ் பெற்றிருக் க வேண்டும ். மொழ ி பெயர்க்கும்போத ு எண்கள்கூ ட அரபிக ் மொழியில ் இருக் க வேண்டியத ு அவசியம ்.

இத்தகவல ை லிபியாவுக்கா ன இந்தி ய தூதரகம ் தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments