Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌ந்து ‌நிறுவன‌த்‌தி‌ற்கு அபராத‌ம்

Webdunia
சட்டவிரோதமா க மருந்துகளுக்க ு வில ை நிர்ணயம ் செய்ததா க ' கோல்டுஷீல்ட ு' என் ற முன்னண ி மருந்த ு நிறுவனத்தின ் மீத ு பிரிட்டன ் சுகாதாரத்துற ை அதிகாரிகள ் குற்றம்சாட்டினர ். இதனையடுத்த ு, அந்நிறுவனம ் ஒர ு மில்லியன ் பவுண்ட ு தொகைய ை செலுத் த ஒப்புதல ் அளித்துள்ளத ு.

வார்ஃபெரின ் என் ற ரத் த சுருக்க ு மருந்தின ் விலைய ை நிர்ணயம ் செய்ததற்கா க இந் த மருத்து வ நிறுவனத்தின ் தலைவரா ன குஜராத்த ை சேர்ந் த அஜித ் பட்டேல ் கடந் த 2005 ஜனவர ி முதல ் தீவி ர கண்காணிப்பின்கீழ ் உள்ளார ்.

வார்ஃபெரின ் மற்றும ் பெனிசிலின ை அடிப்படையா க கொண் ட நோய ் எதிர்ப்ப ு மருந்த ை கடந் த 1996- ம ் ஆண்ட ு முதல ் டிசம்பர ் 2000- ம ் ஆண்ட ு வர ை தேசி ய சுகாதா ர மையத்திற்க ு விநியோகித்தற்கா க தீவி ர குற்றப்பிரிவ ு அலுவலகம ் ( எஸ ். எப ்.ஓ.,) தனத ு விசாரணைய ை தொடர்ந்த ு நடத்த ி வருகிறத ு. இதுதொடர்பா க, 2002- ம ் ஆண்டில ் ஆற ு மருந்த ு நிறுவனங்கள ் சோதனையிடப்பட்ட ன.

ஏப்ரல ் 2002- ல ் எஸ ். எப ்.ஓ., வின ் 200 அலுவலர்கள ் அஜித ் பட்டேலின ் வீட ு உட்ப ட 11 பேரின ் வீடுகளையும ், கோல்டுஷீல்ட ு நிறுவனம ் உட்ப ட 16 அலுவலகங்களையும ் சோதனையிட்ட ு, முக்கி ய ஆவணங்கள ், கணின ி உபகரணங்கள ் ஆகியவற்ற ை பறிமுதல ் செய்தனர ்.

இந்நிலையில ், கோல்டுஷீல்ட ு நிறுவனம ் வடக்க ு அயர்லாந்தின ் சுகாதா ர மற்றும ் சமு க சேவைத்துறைக்க ு 2.5 லட்சம ் பவுண்டுகள ை வழங் க ஒப்புக்கொண்டுள்ளத ு. கடந் த 4- ம ் தேத ி ஏற்கனவ ே ஸ்காட்லாந்த ு அதிகாரிகளிடம ் 7.5 லட்சம ் பவுண்டுகள ை இந்நிறுவனம ் வழங்கியுள்ளத ு.

கடந் த 8 மாதங்களுக்க ு முன்ப ு 4 மில்லியன ் பவுண்டுகள ை தேசி ய சுகாதா ர மையத்திற்க ு வழங்கியுள் ள நிலையில ், மொத்தம ் செலுத் த வேண்டி ய 5 மில்லியன ் பவுண்டுகளின ் இறுத ி தொகைதான ் தற்போத ு செலுத் த ஒப்புக்கொண்டுள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments