Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரு‌ந்து ‌நிறுவன‌த்‌தி‌ற்கு அபராத‌ம்

மரு‌ந்து ‌நிறுவன‌த்‌தி‌ற்கு அபராத‌ம்
சட்டவிரோதமாமருந்துகளுக்கவிலநிர்ணயமசெய்ததாக 'கோல்டுஷீல்டு' என்முன்னணி மருந்தநிறுவனத்தினமீதபிரிட்டனசுகாதாரத்துறஅதிகாரிகளகுற்றம்சாட்டினர். இதனையடுத்து, அந்நிறுவனமஒரமில்லியனபவுண்டதொகையசெலுத்ஒப்புதலஅளித்துள்ளது.

வார்ஃபெரினஎன்ரத்சுருக்கமருந்தினவிலையநிர்ணயமசெய்ததற்காஇந்மருத்துநிறுவனத்தினதலைவராகுஜராத்தசேர்ந்அஜிதபட்டேலகடந்த 2005 ஜனவரி முதலதீவிகண்காணிப்பின்கீழஉள்ளார்.

வார்ஃபெரினமற்றுமபெனிசிலினஅடிப்படையாகொண்நோயஎதிர்ப்பமருந்தகடந்த 1996-ஆண்டமுதலடிசம்பர் 2000-ஆண்டவரதேசிசுகாதாமையத்திற்கவிநியோகித்தற்காதீவிகுற்றப்பிரிவஅலுவலகம் (எஸ்.எப்.ஓ.,) தனதவிசாரணையதொடர்ந்தநடத்தி வருகிறது. இதுதொடர்பாக, 2002-ஆண்டிலஆறமருந்தநிறுவனங்களசோதனையிடப்பட்டன.

ஏப்ரல் 2002-எஸ்.எப்.ஓ.,வின் 200 அலுவலர்களஅஜிதபட்டேலினவீடஉட்பட 11 பேரினவீடுகளையும், கோல்டுஷீல்டநிறுவனமஉட்பட 16 அலுவலகங்களையுமசோதனையிட்டு, முக்கிஆவணங்கள், கணினி உபகரணங்களஆகியவற்றபறிமுதலசெய்தனர்.

இந்நிலையில், கோல்டுஷீல்டநிறுவனமவடக்கஅயர்லாந்தினசுகாதாமற்றுமசமுசேவைத்துறைக்கு 2.5 லட்சமபவுண்டுகளவழங்ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 4-தேதி ஏற்கனவஸ்காட்லாந்தஅதிகாரிகளிடம் 7.5 லட்சமபவுண்டுகளஇந்நிறுவனமவழங்கியுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கமுன்பு 4 மில்லியனபவுண்டுகளதேசிசுகாதாமையத்திற்கவழங்கியுள்நிலையில், மொத்தமசெலுத்வேண்டிய 5 மில்லியனபவுண்டுகளினஇறுதி தொகைதானதற்போதசெலுத்ஒப்புக்கொண்டுள்ளதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil