Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய குடியே‌ற்ற ‌வி‌திக‌ள் மறுஆ‌ய்வு செ‌ய்ய‌ப்படு‌ம்: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (15:03 IST)
கட‌ந் த ஆ‌ண்ட ு அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட பு‌தி ய குடியே‌ற் ற ‌ வி‌திக‌ள ் ‌ விரை‌வி‌ல ் மறுஆ‌ய்வ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ஆ‌ஸ்‌ட்ரே‌லி ய குடியே‌ற்ற‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ கி‌ரி‌ஸ ் இவா‌ன்‌ஸ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் கட‌ந் த ஆ‌ண்ட ு அ‌க்டோப‌ர ் மாத‌ம ் அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட பு‌தி ய குடியே‌ற் ற ‌ வி‌திக‌ள ் கடுமையா க இரு‌‌‌ப்பதா‌ல ், அ‌ந்நா‌ட்டி‌‌‌ற்கு‌ப ் புல‌ம்பெயரு‌ம ் அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை பெருமளவ ு குறை‌ந்த ு ‌ வி‌ட்டதாக‌க ் கு‌ற்ற‌ச்சா‌ற்று‌ எழு‌ந்தத ு.

ஜனவ‌ர ி முத‌ல ் மா‌ர்‌ச ் வரை‌யிலா ன மூ‌ன்ற ு மாத‌ங்க‌ளி‌‌ல ் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌‌ல ் 16,024 அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ள ் குடியே‌‌றியு‌ள்ளன‌ர ். கட‌ந் த ஆ‌ண்ட ு இத ே கால‌த்‌தி‌ல ் 38,850 அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ள ் அய‌ல்நா‌ட்டி‌ற்க ு வ‌ந்‌திரு‌ந்தன‌ர ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு ஊடக‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌துகு‌றி‌த்து‌ ஆ‌ஸ்‌ட்ரே‌லி ய குடியே‌ற்ற‌த ் துற ை அமை‌ச்ச‌ர ்‌ கி‌ரி‌ஸ ் இவா‌ன்‌சிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, பு‌தி ய குடியே‌ற் ற ‌ வி‌திக‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் நட‌த்த‌ப்படு‌ம ் தே‌ர்வ ு ‌ விரை‌வி‌ல ் மறுஆ‌ய்வ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

மொ‌த்த‌ம ் 42 ப‌க்கமு‌ள் ள ‌ வினா‌த்தா‌ள ை 7 பே‌ர ் கொ‌ண் ட குழ ு முழுமையா க மறுஆ‌ய்வ ு செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ், ‌ வினா‌த்தா‌ளி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்படும‌ ் ஆ‌ங்‌கில‌ம ் அனைவரு‌க்கு‌ம ் பு‌ரியுமாற ு எ‌ளிமை‌ப்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments