Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹ்ரைனில் இந்திய தொழிலாளர்கள் கண்டன பேரணி!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (17:10 IST)
குறைவா ன ஊதியம ் வழங்கப்படுவதற்க ு கண்டனம ் தெரிவித்த ு, பஹ்ரைன ை சேர்ந் த 250 இந்தி ய தொழிலாளர்கள ் இந்தி ய தூதரகத்திற்க ு இன்ற ு ஊர்வலமா க சென்றனர ்.

மானாமாவில ் உள் ள இந்தி ய தூதரகத்திற்க ு ஊர்வலமா க சென் ற இந்தி ய தொழிலாளர்கள் மிகக்குறைந் த ஊதியம் மற்றும ் கொடுமையா ன பண ி முறைகள ் குறித்த ு கண்டனம ் தெரிவித்தனர ். குறைவா ன ஊதியம ் பெற்ற ு, விலங்குகளைப ் போ ல வாழ்கிறோம ். எந்தவிதமா ன வசதிகளும் எங்களுக்க ு அளிக்கப்படவில்ல ை. போதி ய படுக்க ை வசதியில்லா த ஒர ே அறையில ் 10 பேர் உற‌ங ்குகிறோம ். இதன ை நிர்வாகத்திடம ் பலமுற ை தெரிவித்தும ் எந்தவி த பயனுமில்ல ை என்ற ு ஒர ு தொழிலாளர் குமுற ின ார ்.

தொடர்ந்த ு, பேருந்துகளின ் மூலமா க அடிலியாவில ் உள் ள இந்தி ய தூதரகத்திற்க ு சென்ற ு அங்கும ் தொழிலாளர்கள ் கண்டனம ் தெரிவித்தனர ்.

இவர்களுக்க ு மாத ஊதியமாக ரூ.4,500 மட்டுமே அளிக்கப்படுவதாகவும், கூடுதம் நேரம் வேலை செய்தாலும் ரூ.6 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பஹ்ரைனில ் ஊ‌திய உ‌ய‌ர்வும ், த‌‌‌ங்கு‌மி‌ட‌ம ், மரு‌த்துவ வச‌தி போன் ற அடி‌ப்படை வச‌திக‌ள் செய்துத ர வலியுறுத்த ி நேற்று முதல ் வேலை ‌நிறு‌த்த‌ப் போராட்டத்த ை துவக்கியுள் ள ஆயிரம ் இந்திய தொ‌ழிலாள‌ர்க‌ள் இரண்டாவத ு நாளா க போராட்டத்த ை தொடர்ந்துள்ளனர ். ஆற ு மில்லியன ் டாலர ் மதிப்புள் ள துர்ராத ் அல ் பஹ்ரைன ் திட்டத்திற்கா க பணிபுரியும ் இந் த இந்தி ய தொழிலாளர்களுக்க ு குடிநீர ், கழிப்பி ட வசத ி கூ ட செய்து தரப்படவில்ல ை என்ற ு புகார ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

பாலைவனப ் பகுதியில ் 50 க ி. ம ீ. நடந்த ு இந்தி ய தூதரகத்திற்க ு சென் ற தொழிலாளர்கள ் தங்களுக்க ு இழைக்கப்படும ் கொடுமைகள ை ஆதங்கத்துடன ் தெரிவித்தனர ்.

இந்தியாவில ் பணிக்க ு தேர்ந்தெடுக்கப்பட் ட போத ு மா த ஊதியமா க குறைந்தபட்சம ் ர ூ.10 ஆயிரம ் வழங்கப்படும ் என்ற ு தெரிவிக்கப்பட்டதாகவும ், ஆனால ் தற்போத ு ர ூ.5,700 மட்டும ே வழங்கப்படுவதாகவும ் அவர்கள ் கூறினர ். பங்களாதேஷ ், நேபாளம ், பாகிஸ்தான ் நாடுகளைச ் சேர்ந் த தொழிலாளர்களும ் இணைந்த ு இந் த போராட்டத்தில ் ஈடுபட்டுள்ளனர ். ஒர ே குளியலறைய ை 30 பேர ் பயன்படுத்துவதாகவும ், தொழிற்சால ை நிர்வாகத்தால ் அச்சுறுத்தப்படுவதாகவும ் அவர்கள ் தெரிவிக்கின்றனர ்.

இவற்றிற்க ு உரி ய தீர்வ ு கிடைக்கும ் வர ை போராட்டத்த ை கைவி ட மாட்டோம ் என்ற ு தொழிலாளர்கள ் அற ி‌வ ித்துள் ள நிலையில ், போராட்டத்த ை தொடர்ந்தால ் வேலையில ் இருந்த ு நீக்கப்படுவார்கள ் என்ற ு தொழிற்சால ை நிர்வாகம ் எச்சரித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments