Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஹ்ரைனில் இந்திய தொழிலாளர்கள் கண்டன பேரணி!

பஹ்ரைனில் இந்திய தொழிலாளர்கள் கண்டன பேரணி!
, திங்கள், 11 பிப்ரவரி 2008 (17:10 IST)
குறைவாஊதியமவழங்கப்படுவதற்ககண்டனமதெரிவித்து, பஹ்ரைனசேர்ந்த 250 இந்திதொழிலாளர்களஇந்திதூதரகத்திற்கஇன்றஊர்வலமாசென்றனர்.

மானாமாவிலஉள்இந்திதூதரகத்திற்கஊர்வலமாசென்இந்திதொழிலாளர்கள் மிகக்குறைந்ஊதியம் மற்றுமகொடுமையாபணி முறைகளகுறித்தகண்டனமதெரிவித்தனர். குறைவாஊதியமபெற்று, விலங்குகளைபபோவாழ்கிறோம். எந்தவிதமாவசதிகளும் எங்களுக்கஅளிக்கப்படவில்லை. போதிபடுக்கவசதியில்லாஒரஅறையில் 10 பேர் உற‌ங்குகிறோம். இதனநிர்வாகத்திடமபலமுறதெரிவித்துமஎந்தவிபயனுமில்லஎன்றஒரதொழிலாளர் குமுறினார்.

தொடர்ந்து, பேருந்துகளினமூலமாஅடிலியாவிலஉள்இந்திதூதரகத்திற்கசென்றஅங்குமதொழிலாளர்களகண்டனமதெரிவித்தனர்.

இவர்களுக்கமாத ஊதியமாக ரூ.4,500 மட்டுமே அளிக்கப்படுவதாகவும், கூடுதம் நேரம் வேலை செய்தாலும் ரூ.6 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பஹ்ரைனிலஊ‌திய உ‌ய‌ர்வும், த‌‌‌ங்கு‌மி‌ட‌ம், மரு‌த்துவ வச‌தி போன்அடி‌ப்படை வச‌திக‌ள் செய்துதவலியுறுத்தி நேற்று முதலவேலை ‌நிறு‌த்த‌ப் போராட்டத்ததுவக்கியுள்ஆயிரமஇந்திய தொ‌ழிலாள‌ர்க‌ள் இரண்டாவதநாளாபோராட்டத்ததொடர்ந்துள்ளனர். ஆறமில்லியனடாலரமதிப்புள்துர்ராதஅலபஹ்ரைனதிட்டத்திற்காபணிபுரியுமஇந்இந்திதொழிலாளர்களுக்ககுடிநீர், கழிப்பிவசதி கூசெய்து தரப்படவில்லஎன்றபுகாரதெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலைவனபபகுதியில் 50 ி.ீ. நடந்தஇந்திதூதரகத்திற்கசென்தொழிலாளர்களதங்களுக்கஇழைக்கப்படுமகொடுமைகளஆதங்கத்துடனதெரிவித்தனர்.

இந்தியாவிலபணிக்கதேர்ந்தெடுக்கப்பட்போதமாஊதியமாகுறைந்தபட்சமூ.10 ஆயிரமவழங்கப்படுமஎன்றதெரிவிக்கப்பட்டதாகவும், ஆனாலதற்போதூ.5,700 மட்டுமவழங்கப்படுவதாகவுமஅவர்களகூறினர். பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தானநாடுகளைசசேர்ந்தொழிலாளர்களுமஇணைந்தஇந்போராட்டத்திலஈடுபட்டுள்ளனர். ஒரகுளியலறையை 30 பேரபயன்படுத்துவதாகவும், தொழிற்சாலநிர்வாகத்தாலஅச்சுறுத்தப்படுவதாகவுமஅவர்களதெரிவிக்கின்றனர்.

இவற்றிற்கஉரிதீர்வகிடைக்குமவரபோராட்டத்தகைவிமாட்டோமஎன்றதொழிலாளர்களஅறி‌வித்துள்நிலையில், போராட்டத்ததொடர்ந்தாலவேலையிலஇருந்தநீக்கப்படுவார்களஎன்றதொழிற்சாலநிர்வாகமஎச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil