Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளர் நலன் சட்டங்கள் : பக்ரைன் தலைவர்களுடன் அமைச்சர் வயலார் ரவி பேச்சு!

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (16:14 IST)
இர ு நாடுகளில ் நடைமுறையில ் உள் ள தொழிலாளர ் நலன ் தொடர்பா ன சட்டங்கள ் மற்றும ் அதன ை செயல்படுத்துவத ு குறித்த ு பக்ரைன ் வந்துள் ள இந்தி ய அயல்நாட ு வாழ ் இந்தியர்களின ் நலத்துற ை அமைச்சர ் வயலார ் ரவ ி தெரிவித்துள்ளார ்.

அயல்நாட ு வாழ ் இந்தியர்களின ் நலத்துற ை அமைச்சர ் வயலார ் ரவ ி 3 நாள ் பயணமா க பக்ரைன ் தலைநகர ் துபாய ் வந்தள்ளார ். இந் த பயணத்தின ் போத ு இர ு நாடுகளிடையேயா ன தொழிலாளர ் உறவ ு தொடர்பா க அந்நாட்ட ு தலைவர்களுடன ் அவர ் பேச்ச ு நடத் த உள்ளதா க பக்ரைனுக்கா ன இந்தி ய தூதர ் பா ல கிருஷ் ண ஷெட்ட ி தெரிவித்தார்.

பக்ரைன ் தொழிலாளர ் நலத்துற ை அமைச்சரும ், தொழிலாளர ் சந்த ை ஒழுங்குமுற ை ஆணையத்தின ் தலைவருமா ன மாநித ்- அல ்- ஆல்வ ி மற்றும ் அயலுறவுத ் துற ை இண ை அமைச்சரும ், தொழிலாளர ் நிதியத்தின ் தலைவருமா ன முனைவர ் நிசார ்- அல ்- பகரனாவையும ், வயலார ் ரவ ி சந்தித்த ு பேசுகின்றார ்.

தொழிலாளர ் சந்த ை ஒழுங்குமுற ை ஆணையத்தின ் தலைமைச ் செயல ் லுவலர ் அல ்- ராத ி இன்ற ு வயலார ் ரவிக்க ு லஞ்ஜியோனில ் விருந்த ு அளிக்கின்றார ். அந் த விருந்தின ் போத ு பக்ரைனில ் தற்போத ு உள் ள தொழிலாளர ் சந்த ை செயல்பாடுகள ் குறித்த ு இருவரிடம ் விவாதிக் க உள்ளதா க இந்தி ய தூதர ் தெரிவித்தார ்.

அடுத்தாண்ட ு ஜனவர ி 8 மற்றும ் 9 தேதிகளில ் டெல்லியில ் நடைபெ ற உள் ள வெளிநாட ு வாழ ் இந்தியர்களுக்கா ன சர்வதே ச கருத்தரங்கம ் பிரவாச ி பாரதி ய திவாஸ ் - 2008 க்கா ன ஆயத் த பணிகள ் குறித்த ு பக்ரைன ் இந்தி ய சமூகத்தினரிடைய ே வயலார ் ரவ ி கலந்துரையாடல ் உள்ளார ்.

மேலும ் இந்திய ா சுதந்திரம ் அடைந் த 60 ஆண்டுகள ் நிறைவடைந்தத ை கொண்டாடும ் வகையில ் ஏற்பாட ு செய்யப்பட்டுள் ள நிகழ்ச்சிகள ை நாள ை மத்தி ய அமைச்சர ் வயலார ் ரவ ி தொடங்க ி வைக்கின்றார ். இந்நிகழ்ச்சிகள ் பக்ரைன ் கேரளீ ய சமாஜம ் அரங்கில ் நடைபெறுகிறத ு. இதற்கா ன ஏற்பாடுகள ை அயல்நாட ு வாழ ் இந்தியர்களின ் சர்வதே ச கலாச்சா ர காங்கிரஸ ் செய்த ு வருகிறத ு.

இதனைத ் தொடர்ந்த ு பொதுக ் கூட்டம ் ஒன்றிலும ் மத்தி ய அமைச்சர ் வயலார ் ரவ ி கலந்த ு கொண்ட ு உரையாற் ற உள்ளார ்.

பக்ரைனில ் வாழும ் வெளிநாட்டவர்களில ் இந்தியர்கள ் தான ் அதிகம ். தொழிலாளர ் துறையில ் ஏற்படும ் மாற்றம ் அங்க ு வாழும ் இந்தியர்கள ் அதிகம ் பயனடை ய வழ ி வகுக்கும ் என்பதால ் வெளிநாட ு வாழ ் இந்தியர ் நலத்துற ை அமைச்சர ் வயலார ் ரவியின ் இந் த வருக ை பக்ரைன ் வாழ ் இந்தி ய மக்களிடம ் மிகப ் பெரி ய எதிர்பார்ப்ப ை உருவாக்கியுள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments