Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளர் உரிமை பாதுக்காக்க ஒத்துழைப்பு அவசியம் - வயலார் ரவி!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (13:46 IST)
வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அவசியம் என்று 21 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க 'அபுதாபி பேச்சுவார்த்த ை' என்ற தலைப்பிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கூட்டம் துபாயில் நேற்று துவங்கியது. இந்தியா உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள ், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில், அயல்நாட்டு தொழிலாளர்களின் உரிமைகள் பாதுக்காக்கப்ப ட, தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் நாடுகள் மற்றும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நாடுகளுக்கு இடையே உயர்ந்த ஒத்துழைப்ப ு, இணக்கம் அவசியம ் என்று வலியுறுத்தப்பட்டது.

" ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக தொழிலாளர்கள் சந்தையை உயர்த்த வேண்டும ்" என்று அயல்நாட ு வாழ ் இந்தியர்களின ் நலத்துற ை அமைச்சர ் வயலார ் ரவி வலியுறுத்தியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments