Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தென் ஆப்பிரிக்கா செல்ல விசா தேவையில்லை' அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (19:34 IST)
இந்திய-தென் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அரசு அதிகாரிகள ், அமைச்சர்கள ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசா இல்லாமல் பயணிக்கும் ஒப்பந்ததிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்த ு, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன ்ஷ ி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில ், " இருநாடுகளுடனான உறவை மேம்படுத்தக்கூடியவர்களுக்கான விசா கட்டுப்பாட்டை நீக்க தென் ஆப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்ச்சி அடையச்செய்யும ்" என்றார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால ், பாஸ்போர்ட் வைத்திருக்கும் இருநாட்டு நல்லெண்ண தூதர்களும் கட்டுப்பாடின்றி பயணம் செய்யலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments