Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபா‌யி‌ல் த‌மிழ‌ர் த‌‌ற்கொலை!

Webdunia
திங்கள், 19 மே 2008 (15:51 IST)
துபா‌யி‌ல ் த‌னியா‌ர ் ‌ நிறுவன‌ம ் ஒ‌ன்‌றி‌ல ் ‌ வி‌ற்பன ை அ‌திகா‌ரியாக‌ப ் ப‌ணியா‌ற்‌ற ி வ‌ந் த த‌மிழ‌ர ் ஒருவ‌ர ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண்டா‌ர ்.

அபுதா‌பி‌யி‌ல ் உ‌‌ள் ள ஹ‌ம்தா‌ன ் தெரு‌வி‌ல ் வ‌சி‌த்த ு வ‌ந்தவ‌ர ் வை‌த்‌தியநாத‌ன ்(42). த‌மிழரா ன இ‌வ‌ர ் த‌னியா‌ர ் ‌ நிறுவன‌ம ் ஒ‌ன்‌றி‌ல ் ‌ வி‌ற்பன ை அ‌திகா‌ரியாக‌ப ் ப‌ணியா‌ற்‌ற ி வ‌ந்தா‌ர ்.

இ‌ன்னு‌ம ் ‌ திருமணமாகா த அவ‌ர ், தா‌ன ் த‌ங்‌கி‌யி‌ரு‌ந் த அடு‌க்குமாடி‌க ் குடி‌யிரு‌ப்‌பி‌ன ் பா‌ல்க‌னி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ கீழ ே கு‌தி‌த்து‌த ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண்டா‌ர ்.

வை‌த்‌தியநாத‌ன ் கட‌ந் த ஒர ு வாரமாகவ ே கடு‌ம ் ம ன உளை‌ச்ச‌லி‌ல ் இரு‌ந்த ு வ‌ந்ததா க அவ‌ரி‌ன ் ந‌ண்ப‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்களு‌க்க ு மு‌ன்ப ு இத ே பகு‌தி‌யி‌ல ் கேரள‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த சா‌ய ் ‌ கிரு‌ஷ்ண‌ன ் எ‌ன்பவ‌ர ் 9 ஆவத ு மாடி‌யி‌ல ் இரு‌ந்த ு கு‌தி‌த்து‌த ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண்டா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments