Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபா‌யி‌ல் குறை‌ந்த க‌ட்டண ‌விமான சேவை அ‌றிமுக‌ம்!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (14:00 IST)
' ஃ‌பிள ை துபா‌‌ய ்' எ‌ன் ற பு‌தி ய குறை‌ந் த க‌ட்ட ண ‌ விமான‌ச ் சேவ ை துபா‌யி‌ல ் துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌திய ா உ‌ள்‌ளி‌ட் ட சு‌ற்று‌ப்பு ற நாடுகளு‌க்கு‌ம ், வளைகுட ா நாடுகளு‌க்கு‌ம ் அடு‌த் த ஆ‌ண்ட ு ம‌த்‌தி‌யி‌ல ் இ‌ந்‌நிறுவன‌ம ் தனத ு ‌ விமான‌ச ் சேவையை‌த ் துவ‌ங்கவு‌‌ள்ளத ு.

இ‌ந்த‌க ் குறை‌ந் த க‌ட்ட ண ‌ விமான‌ச ் சேவை‌க்க ு தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட பெய‌ர்க‌ளி‌ல ் ' ஃ‌பிள ை துபா‌ய ்' எ‌ன்பத ை ஐ‌க்‌கி ய அரப ு நாடுக‌ளி‌ன ் துணை‌ அ‌திப‌ர ், ‌ பிரதம‌ர ், துபா‌யி‌ன ் ஆ‌ட்‌சியாள‌ர ் ஷே‌க ் முகமத ு ‌ பி‌ன ் ரஷ‌ீ‌த ் அ‌ல ்- மா‌க்ட‌ம ் ஆ‌கியோ‌ர ் அ‌ங்‌கீக‌ரி‌த்தன‌ர ்.

இ‌ந் த ‌ விமான‌ச ் சேவ ை துபா‌யி‌ன ் சுத‌ந்‌திரமா ன க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் இய‌ங்கவு‌ள்ளத ு.

ஃ‌பிள ை துபா‌ய ் ‌ நிறுவன‌த ் தலைவ‌ர ் ஷே‌க ் அகமத ு கூறுகை‌யி‌ல ், ' சுமா‌ர ் 20 கோட ி பய‌ணிகளு‌க்கு‌ப ் பலன‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ஃ‌பிள ை துபா‌யி‌ன ் சேவைக‌ள ் இரு‌க்கு‌ம ். இ‌ந்‌நிறுவன‌த்‌தி‌ன ் முத‌ல ் ‌ விமா ன சேவ ை 2009 ம‌த்‌தி‌யி‌ல ் துவ‌ங்கு‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments