Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த நாட்டின் மீது காதலை வரவழைத்த விழா!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (13:53 IST)
புதுடெல்லியில ் நடந்துவரும ் அயல்நாடுவாழ ் இந்தியர்களின ் 6 ஆம ் ஆண்ட ு விழாவில ் 43 நாடுகள ை சேர்ந் த ஆயிரத்திற்கும ் மேற்பட் ட இந்தியர்கள ் பங்கேற்றுள்ளனர ். விழாவின ் ஒர ு பகுதியா க ' இந்தியாவ ை தெரிந்துகொள்ளுங்கள ்' என் ற நிகழச்சிக்கா க அயல்நாடுவாழ ் இந்தியர்கள ் நாட்டின ் பல்வேற ு பகுதிகளுக்கும ் சென்ற ு வந்தனர ்.
இதுகுறித்த ு கரீன ் சிர்க்க ி என் ற அயல்நாடுவாழ ் இந்தி ய மாணவர ் கூறுகையில ், " இந்தியாவிற்க ு வருவதற்கா ன வாய்ப்ப ை இந் த நிகழ்ச்ச ி ஏற்படுத்திக ் கொடுத்துள்ளத ு. எனத ு குடும்பத்தினர ் கூறித்தான ் இநதியாவ ை பற்ற ி தெரிந்த ு வைத்திருந்தேன ். ஆனால ் இங்குள் ள கிராமங்கள ை நேரடியா க பார்த்தையும ், மக்களுடன ் பழகியதையும ் சிறந் த அனுபவமா க கருதுகிறேன ்" என்றார ்.
" தென்இந்தியாவின ் பல்வேற ு இடங்களுக்க ு சென்றேன ். அதில ் குறிப்பா க தமிழ்நாட ு என்ன ை கவர்ந்தத ு. இந்திய ா மிகவும ் வேகமா க வளர்ந்த ு வரும ் நாட ு என்பத ை உணர்ந்துள்ளேன ்" என்ற ு அனிஷ ் தைல ா கூறினார ்.
" நான ் ' சர்வதே ச மேம்பாட ு' படித்த ு வந்தாலும ், இந்தியாவின ் வளர்ச்சிக்கா க பண ி புரிவதைய ே விரும்புகிறேன ்" என்கிறார ் ரிய ா சேகல ் என் ற மாணவ ி.
இந்தியாவிற்க ு திரும் ப வந்த ு, சமூ க சேவ ை செய் ய உள்ளதாகவும ் சிலர ் விருப்பம ் தெரிவித்துள்ளனர ்.
இளை ய தலைமுறையினரின ் ஆர்வத்தையடுத்த ு, " உலகின ் அனைத்துபகுகளைச ் சேர்ந் த இந்தி ய வம்சாவழ ி மாணவர்களும ் பயன்பெறும ் வகையில ், இந்தியாவில ் பிரத்யே க பல்கலைக்கழகம ் துவங்கப்படும ்" என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் அறிவித்துள்ளார ்.
இவ்வாற ு இந் த மாநாட ு நாட்டின ் சமூதா ய வளர்ச்ச ி, கிராமப்பு ற சுகாதாரம ், கல்வ ி, முதலீட ு, கட்டமைப்ப ு வசதிகள ், பொருளாதாரம ் மற்றும ் பெண்களின ் முன்னேற்றம ் ஆகியவற்றில ் அயல்நாடுவாழ ் இந்தியர்கள ை ஐக்கியப்படுத்துவதற்க ு அடித்தளமா க அமைந்துள்ளத ு என்றால ் மிகையல் ல.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments