Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் புதிய தமிழ் அலைவரிசை!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (16:09 IST)
சிங்கப்பூரில ் வாழும ் இந்தி ய மக்களின ் பொழுதுபோக்கிற்கா க இந்தாண்ட ு இறுதியில ் புதி ய தொலைக்காட்ச ி அலைவரிச ை துவக்கப்ப ட உள்ளத ு.

அந்நாட்ட ு தகவல ் தொடர்ப ு, கல ை‌த்த ுற ை மூத் த இண ை அமைச்சர ் பாலாஜ ி சதாசிவன ் நாடாளுமன்றத்தில ் கூறுகையில ், " சிங்கப்பூரில ் இந்தி ய சமூகத்தினர ், குழந்தைகள ் அதிகரித்த ு வருக ிற ார்கள ். இவர்கள ் த‌ங்க‌ள் தாய ் மொழியின ் மூலம ் தாய ் நாட்ட ை நினைவ ு கூறும ் வகையில ், ' வசந்தம ்' என் ற தமிழ ் அலைவரிச ை ஆரம்பிக் க திட்டமிடப்பட்டுள்ளத ு. இந்தி ய அலைவரிச ை‌ய ின ் வா ர ஒளிபரப்ப ு நேரம ் 29 மணிநேரத்தில ் இருந்த ு 65 மணிநேரமா க அதிகரிக்கப்படும ்" என்றார ்.

தொடர்கள ், தமிழ ் செய்திகள ், உண்மைய ை அடிப்படையா க கொண் ட நிகழ்ச்சிகள ் போன் ற குடும் ப பொழுதுபோக்க ு நிகழ்ச்சிகள ், மற் ற இந்தி ய மொழ ி நிகழ்ச்சிகள ் ஒளிபரப்பப்ப ட உள்ளத ு. காலையில ் குழந்தைகளுக்கா ன நிகழ்ச்சிகளும ், பிற்ப க‌லி‌ல் பள்ள ி மாணவர்களுக்கா ன நிகழ்ச்சிகளும ், மால ை நேரங்களில ் இளைஞர்களுக்கா ன நிகழ்ச்சிகளும ் ஒளிபரப் ப திட்டமிடப்பட்டுள்ளத ு. இந் த அலைவரிசைய ை சிங்கப்பூரின ் மீடியாகார்ப ் நிறுவனம ் நடத் த உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments