Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதியில் இருந்து 750 இந்தியர்கள் வெளியேற்றம்

Webdunia
ஹஜ ் புனி த யாத்திரைக்காகச ் சென்ற ு விச ா காலம ் முடிவடைந்தும ் சவுத ி அரேபியாவில ் தங்கியிருக்கும ் 750 இந்தியர்கள ை வெளியேற்றும ் முயற்சியில ் அரேபி ய அரச ு ஈடுபட்டுள்ளத ு.

ஹஜ ் தங்குமி ட அனுமத ி பெற்ற ு சவுத ி அரேபியாவிற்குச ் சென்ற ு அங்க ு அனுமத ி காலத்திற்கும ் மேலா க தங்க ி வேல ை தேட ி வருபவர்கள ை வெளியேற்றும ் முயற்சியில ் அந்நாட்ட ு அரச ு மும்முரமா க செயலாற்ற ி வருகிறத ு.

அதன்பட ி, செட்டாவில ் உள் ள தர்க ீ வெளியேற்றும ் மையத்தில ் 350 இந்தியர்களும ், மதின ா உல ் அஜ ் வெளியேற்றும ் மையத்தில ் 350 இந்தியர்களும ் வெளியேற்றும ் நடிவடிக்கையாகத ் தங்கவைக்கப்பட்டுள்ளனர ் என்ற ு செட்டாவில ் உள் ள இந்தியத ் தூதர க அதிகார ி தெரிவித்துள்ளார ்.

இதையடுத்த ு, அங்கிருக்கும ் இந்தியர்கள ் தொடர்ப ு கொள்ளும ் வகையில ் இந்தியத ் தூதரகம ் 24 மண ி நேரமும ் இயங்கும ் உதவ ி நிலையத்த ை அமைத்துள்ளத ு. விச ா காலம ் முடிந் த இந்தியர்கள ் தகுந் த ஆவணங்களுடன ் இந் த மையத்திற்க ு வந்த ு தொடர்ப ு கொள்ளலாம ் என்ற ு அதிகாரிகள ் தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments