Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோத குடியே‌ற்ற‌‌த்தை தடுக்க பிரிட்டனில் புதிய சட்டம்!

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (19:59 IST)
சட்டவிரோதமா க பிரிட் ட‌னி‌ல் குடியேறு‌ம் தொழிலாளர்களுக்க ு புதி ய குட ியே‌ற்ற‌ச் சட்டப்பட ி, சிற ை தண்டன ை விதிக்கப்படும ் என்ற ு அந்நாட்ட ு அரச ு எச்சரித்துள்ளத ு.

புள்ளிகள ் அடிப்படையிலா ன குடிபெயர்தல ் முற ை ( Points-based immigration system) இன்ற ு முதல ் பிரிட்டனில ் அமல்படுத்தப்பட்டுள்ளத ு. இதன்பட ி, சட்டவிரோதமா க குட ியேற ுபவர்களுக்க ு 10 ஆயிரம ் பவுண்ட ு வர ை அபராதம ் அல்லத ு இரண்ட ு ஆண்ட ு சிற ை தண்டன ை விதிக்கப்படலாம ். தேவைப்பட்டால ் இந் த இரண்டையும ் வரையறையின்ற ி உயர்த்திக்கொள் ள முடியும ் என்ற ு அந்நாட்ட ு அதிகாரிகள ் கூறுகின்றனர ். இதுவர ை சட்டவிரோதமா க குடியமர்த்தப்படுபவரின ் நிறுவனத்திற்க ு 5 ஆயிரம ் பவுண்ட ு அபராதம ் விதிக்கப்பட்ட ு வந்தத ு குறிப்பிடத்தக்கத ு.

புதி ய சட்டம ் குறித்த ு பிரிட்டன ் உள்துற ை செயலர ் ஜேக்கிய ூ சுமித ் கூறுகையில ், " ஐரோப்பி ய ஒ‌ன்‌றிய நாடுகளைத ் தவி ர, மற் ற நாடுகள ை சேர்ந்தவர்களின ் குட ியே‌ற்ற விதிகளில ் புதி ய கொள்கைகள ் கொண்டு வரப்பட்டுள்ள ன. அயல்நாடுகளில ் இருந்த ு வருபவர்களிடம ் அடையா ள அட்ட ை சரிபார்க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது." என்றார ்.

பிரிட்டனில ் பணிபுரி ய விரும்பும ் அதி க திறமைமிக் க இந்தியர்களுக்க ு வரும ் ஏப்ரல ் மாதத்தில ் இருந்த ு புள்ளிகள ் அடிப்படையிலா ன குட ியே‌ற்ற முற ை பரிசோதிக்கப்படுகிறத ு. பிறக ு, அனைத்த ு நாடுகளுக்கும ் விரிவுபடுத்தப்படுகிறத ு.

அதனைதொடர்ந்த ு, பிரிட்டனில ் வேல ை வாய்ப்ப ு பெற்றுள் ள திறமையா ன தொழிலாளர்களுக்கும ், திறம ை குறைந் த தொழிலாளர்களுக்கும ், மாணவர்களுக்கும ், தற்காலி க தொழிலாளர்களுக்கும ் இத்திட்டம ் விரிவுபடுத்தப்ப ட உள்ளத ு.

புதி ய சட்டப்பட ி, பிரிட்டனில ் இந்தி ய, வ‌ ங ் கதே ச‌த்‌தின‌ர் நடத்தும ் உணவ ு விடுதிகளுக்க ு அப்பகுதியிலேய ே தொழிலாளர்கள ் கிடைப்பத ு கடினமானத ு என்பதால ், கிழக்க ு ஐரோப்பாவில ் இருந்த ு தொழிலாளர்கள ை வேலைக்க ு அமர்த்திக்கொள் ள வேண்டியதுதான ். ஆனால ், இந்தியர்களின ் உணவ ு விடுதிகள ் மட்டும ் பிரிட்டனில ் 10 ஆயிரம ் உள்ளது எ‌ன்பது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments