Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌த்தா‌ரி‌ல் இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌‌ணி‌‌க்கை 4.2 ல‌ட்சமாக அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2008 (13:12 IST)
அரப ு நாடா ன க‌த்தா‌ரி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு குடியே‌றி ய இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌‌க்க ை 4.20 ல‌ட்சமா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

இத ு அ‌ந்நா‌ட்டி‌ன ் மொ‌த் த ம‌‌க்க‌ள் தெ ாகையை‌‌வி ட இருமட‌ங்க ு அ‌திகமாகு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு உ‌ள்துற ை ‌ விவகா ர இண ை அமை‌ச்ச‌ர ் ஷே‌க ் அ‌ப்து‌ல்ல ா ‌ பி‌ன ் நாச‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

க‌த்தா‌ர ் நா‌ட்டி‌‌ன ் இ‌ந்‌திய‌த ் தூத‌ரா க பத‌வ ி வ‌கி‌‌த் த வரு‌ம ் ஜா‌ர்‌ஜ ் ஜே ா சப ், லெபனா‌‌ன ் தூத‌ரா க மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். இதனா‌ல ் தனத ு பத‌வி‌க்கா‌ல‌ம ் முடியு‌ம ் மு‌ன்ன‌ர ் அவ‌ர ் கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் 6 ஆ‌ம ் தே‌தி ஷே‌க ் அ‌ப்து‌ல்ல ா ‌ பி‌ன ் நாச‌ ரை ச‌ந்‌தி‌த்த ு ந‌‌ன்‌ற ி தெ‌ரி‌வி‌‌க் க செ‌ன்றா‌ர ்.

அ‌ப்போத ு, கட‌ந் த ஜூல ை 31 ஆ‌ம ் தே‌த ி க‌ண‌க்கெடு‌ப்‌பி‌ன்பட ி க‌த்தா‌ர ் நா‌ட்டி‌ல ் இ‌ந்‌திய‌ர்க‌‌‌ளி‌ன ் எ‌ண்‌‌ணி‌க்க ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளதாகவு‌ம ், இத ு மேலு‌ம ் அ‌திக‌ரி‌க்க‌க்கூடு‌ம ் எ‌ன்று‌ம ் அமை‌ச்ச‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments