Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாவில் என்.ஆர்.ஐ. மாநாடு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (19:54 IST)
' அரபு நாடுகளில் இந்தியர்கள ்' என்ற தலைப்பிலான அய‌ல்நாடு வா‌ழ் இ‌ந்‌திய‌ர்க‌ள் மாநாடு கோவாவில் உள்ள பனாஜி நகரில் வரும் 29-ம் தே‌தி நடக் க உள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை நடத்து‌ம் இந்த மாநாட்டினை அமைச்சர் வயலார் ரவி துவக்கி வைக்கிறார். முதல்வர் திகம்பார் காமத ், முதன்மை செயலர் ஜே.பி. சிங் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்வில ், அரபு நாடுகளில் வாழும் கோவாவை சேர்ந்த சில தலைவர்களுக்கு சேவை விருது வழங்கப்பட உள்ளது. குடியேற்ற முறைகள ், வசதிகள் போன்ற தகவல்கள் அடங்கிய புத்தகம் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை ஆணையர் எடுவர்டோ ஃபலேய்ரோ சமீபத்தில் அரபு நாடுகளிடம் சமர்ப்பித்த திட்ட நடவடிக்கை அறிக்கை மாநாட்டில் பங்கேற்கும் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மார்ச் 29-ம் தேதி மாலை 3.00 மணிக்கு பனாஜியில் உள்ள ஹோட்டல் மன்டோவியில் இந்த மாநாடு துவங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments