Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்ல வந்தவனை கொலை செய்த இந்தியர்!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (15:42 IST)
தற்காப்புக்கா க கொல ை செய் த இந்தி ய வம்சாவழ ி இளைஞருக்க ு தண்டன ை அளிக்கக ் கூடாத ு என்ற ு பிரிட்டன ் மக்கள ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

இந்தி ய வம்ச ா வழிய ை சேர்ந் த டோன ி சிங ் (34) பிரிட்டனின ் லங்காஷயைர ் பகுதியில ் வணி க கட ை வைத்துள்ளார ். நேற்ற ு இரவ ு கடைய ை அடைத்துவிட்ட ு வீட்டிக்க ு புறம்படும்போத ு முகமூட ி அணிந் த ஒர ு கொள்ளையன ் தாக் க முயன்றுள்ளான ். சுதாரித்துக்கொண் ட டோன ி கொள்ளையனுடன ் சண்டையிட்டுள்ளார ். அப்போத ு, கொள்ளையனிடம ் இருந் த கத்திய ை கைப்பற்ற ி அவனத ு மார்பகத்தில ் குத்தியுள்ளார ். படுகாயமடைந் த கொள்ளையன ் சம்ப வ இடத்திலேய ே உயிரிழந்தான ்.

கொள்ளையன ் பெயர ் லியாம ் கில்ர ோ என்ற ு காவல்துறையினர ் அடையாளம ் கண்டுள்ளனர ். இந் த கொல ை சம்பவம ் தொடர்பா க அந்நாட்ட ு காவல்துற ை அறிக்க ை தயாரித்துள்ளத ு.

இந்நிலையில ், பிரிட்டன ் மக்கள ் மத்தியில ் டோனிக்க ு ஆதரவ ு பெருக ி வருகிறத ு. தற்காப்புக்காகவ ே டோன ி கொல ை செய் ய நேர்ந்துள்ளத ு என்ற ு பிரிட்டன ் மக்கள ் கூறுகின்றனர ். டோனிய ை ' உள்ளூர ் கதாநாயகன ்' என்ற ு வர்ணித்தும ், அவருக்க ு ஆதரவ ு தெரிவித்தும ் கடிதம ் எழுத ி வருகின்றனர ்.

' தன்ன ை காப்பாற்றிக்கொள்ளவ ே உயிர ் போராட்டத்தில ் தான ் டோன ி கொள்ளையன ை குத்‌தியுள்ளார ். வேற ு நோக்கம ் எதுவும ் இருப்பதா க தெரியவில்ல ை' என்ற ு லங்காஷயைர ் ஆலோசன ை வாரியம ் தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments